Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விவகார‌ம்: அமை‌ச்சரவை‌யி‌ல் எ‌ம்.கே.நாராயண‌ன் ‌விள‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (17:26 IST)
அம‌ர்நா‌த ் கோ‌‌யி‌‌‌ல ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌ம ் தொ‌ட‌ர்பா க ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல ் பெரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ள ், வ‌ன்முறைக‌‌ள ் நட‌ந்த ு வருவதையடு‌த்த ு அ‌‌ம்மா‌நில‌த்‌தி‌ல ் சு‌ற்று‌ப்பயண‌ம ் மே‌ற்கொ‌ண் ட தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ், த‌ற்போதை ய ‌ நிலவர‌ம ் கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌யிட‌ம ் ‌ விள‌க்‌கினா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், எ‌ம ். க ே. நாராயண‌ன ் ப‌ங்கே‌ற்ற ு, ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ‌ நிலவர‌ம ் கு‌றி‌த்த ு ‌ விள‌க்‌கியதா க நாடாளும‌ன் ற ‌ விவகார‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பி‌ரி ய ர‌ஞ்ச‌ன ் தா‌ஸ்மு‌ன்‌ஷ ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அம‌ர்நா‌த ் ‌ பிர‌ச்சனையை‌த ் ‌ தீ‌ர்‌ப்பத‌ற்க ு அமை‌ச்சரவை‌யி‌ல ் ஏதேனு‌ம ் ஆலோசன ை வழ‌ங்க‌ப்ப‌ட்டத ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ஏ‌ற்கெனவ ே அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் குழுவ ை அமை‌த்த ு இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சனையை‌த ் ‌ தீ‌ர்‌க் க நடவடி‌‌க்க ை எடு‌த்து‌ள்ளா‌ர ் எ‌ன்றா‌ர ் தா‌‌ஸ்மு‌ன்‌ஷ ி.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌‌ரி‌ல ் சு‌ற்று‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌‌ண் ட எ‌ம ். க ே. நாராயண‌ன ், அ‌ம்மா‌நி ல ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோராவை‌ச ் ச‌‌ந்‌தி‌த்த ு அம‌ர்நா‌த ் ‌ விவகார‌த்‌தி‌ல ் போ‌ரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌ம ் எ‌ல்லா‌க ் க‌ட்‌சி‌யினரையு‌ம ் அழை‌த்து‌ப ் பே‌ச்ச ு நட‌த்‌தி‌ப ் ‌ பிர‌ச்சனையை‌த ் ‌ தீ‌‌ர்‌ப்ப‌த‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் கு‌றி‌த்த ு ஆலோ‌சி‌த்தா‌ர ்.

ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்க ு, பாதுகா‌ப்ப ு, பொத ு ‌ வி‌னியோக‌ம ், ‌ நி‌ர்வாக‌த்த ை வலு‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ள ் உ‌ள்‌ளி‌ட்டவ ை கு‌றி‌த்து‌‌ம ் எ‌ம ். க ே. நாராயண‌ன ் ஆலோ‌‌சி‌த்தா‌ர ்.

அவருட‌ன ், பாதுகா‌ப்பு‌ச ் செயல‌ர ் ‌ விஜ‌ய ் ‌ சி‌ங ், கூ‌ட்டு‌ப ் பு‌லனா‌ய்வு‌க ் குழு‌வி‌ன ் தலைவ‌ர ் எ‌ச ். உப‌த்யா ய, புலனா‌ய்வு‌க ் கழக‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ் ‌ ப ி.‌ ச ி. ஹ‌ல்தா‌ர ், ‌ பிரதம‌ர ் அலுவல க இணை‌ச ் செயல‌ர ் ச‌ஞ்ச‌ய ் ‌ மி‌த்ர ா ஆ‌கியோரு‌ம ் சு‌ற்று‌ப்பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டன‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நி ல அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளை‌ச ் சே‌ர்‌ந் த ப‌ல்வேற ு தலைவ‌ர்க‌ள ் எ‌ம ். க ே. நாராயணனை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments