Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நில‌த்தடி ‌நீ‌ர் ‌நி‌ர்வாக‌ம், ஒழு‌ங்குமுறை ‌தி‌ட்ட‌ம் தொடரு‌ம்!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (16:07 IST)
'‌ நில‌த்தட ி ‌ நீ‌ர ் ஆ‌ய்வ ு, க‌ண்ட‌றித‌ல ், புலன‌‌றித‌ல ்', ' த‌ற்போதை ய ‌ நில‌த்தட ி ‌ நீ‌ர ் ஆணைய‌ம ்', '‌ நில‌த்தட ி ‌ நீ‌ர ் புது‌ப்‌பி‌த்த‌ல ் ஆ‌ய்வ ு' ஆ‌கி ய மூ‌ன்ற ு ‌ தி‌ட்ட‌ங்களையு‌‌ம ் ஒரு‌ங்‌கிணை‌த்த ு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள '‌ நில‌த்தட ி ‌ நீ‌ர ் ‌ நி‌ர்வாக‌ம ், ஒழு‌ங்குமுறை‌த ் ‌ தி‌ட்ட‌ம ்' எ‌ன் ற மே‌ம்படு‌த்த‌ப்ப‌ட் ட ‌ தி‌ட்ட‌த்த ை தொட ர ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌‌‌ல ் ‌ பிரதம‌ர ் மனமோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த பொருளாதா ர ‌ விவகார‌ங்களு‌க்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌ கூ‌ட்ட‌த்‌தி‌ல ், இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌‌ம ் தொட‌ ர ஒ‌ப்‌புத‌ல ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன ், 11 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ர ூ.460 கோட ி வழ‌ங்கவு‌ம ் மு‌டிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌‌ழ ், கு‌‌றி‌ப்‌பி‌ட் ட பகு‌திகளை‌த ் தே‌ர்‌ந்தெடு‌த்த ு ‌ நில‌த்தட ி ‌ நீ‌ர ் ம‌ட்ட‌த்த ை மே‌ம்படு‌த் த நடவடி‌க்க ை எடு‌த்த‌ல ், மழ ை ‌ நீ‌ர ் சேக‌ரி‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌ங்கள ை ஊ‌க்கு‌வி‌த்த‌ல ், செய‌ற்கை‌க்கோ‌ள ் உத‌வியுட‌ன ் ‌ நில‌‌த்தட ி ‌ நீ‌ர ் ம‌ட்ட‌த்தை‌க ் க‌ண்ட‌றி‌ந்த ு உய‌ர்‌த் த நடவடி‌க்க ை எடு‌த்த‌ல ், ‌ நீராதார‌ங்களை‌ப ் புது‌ப்‌பி‌த்த ு உ‌யி‌ர்‌ப்‌பி‌த்த‌ல ், ‌ நீ‌ர்வள‌ம ் தொட‌ர்பா ன ஆ‌ய்வுகள ை ஊ‌க்கு‌வி‌த்த‌ல ், அ‌தி‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள ஆ‌ய்வாள‌ர்களு‌க்க ு இடை‌யி‌ல ் ஒரு‌ங்‌கிணை‌ப்ப ை ஏ‌‌ற்படு‌த்து‌த‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ணிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments