Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு தள‌ர்வு!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (14:43 IST)
ஜ‌ம்மு‌வி‌ல ் இ‌ன்ற ு இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌பியத ை அடு‌த்த ு ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு.

ஜ‌ம்ம ு மாவ‌ட்ட‌ம ் முழுவது‌ம ் இ‌ன்ற ு அ‌திகால ை 5.00 ம‌ண ி முத‌‌ல ் இரவ ு 8.00 ம‌ண ி வர ை ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்படுவதாகவு‌ம ், தேவை‌ப்ப‌ட்டா‌ல ் ந‌ள்‌ளிரவ ு வர ை தள‌ர்வ ு ‌ நீ‌ட்டி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் பாதுகா‌ப்பு‌ அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

உத‌ம்பூ‌ர ், ச‌ம்ப ா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பக‌ல ் நேர‌த்‌தி‌‌ல ் ம‌ட்டு‌‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களா க ஜ‌ம்மு‌வி‌‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் போரா‌ட்ட‌க்கார‌‌ர்களு‌க்கு‌ம ் காவல‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த மோத‌ல்‌க‌ளி‌ல ் ஒருவ‌ர ் கொ‌‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 60 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

மேலு‌ம், அரசு அலுவலக‌ம் ஒ‌ன்று‌ம், காவ‌ல்துறை ம‌ற்று‌ம் பொது ம‌க்க‌ளி‌ன் வாகன‌ங்க‌ள் ‌சிலவு‌ம் போரா‌ட்ட‌க்கார‌ர்களா‌ல் சேத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments