Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே வருவா‌ய் அ‌திக‌ரி‌‌ப்பு!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (20:19 IST)
இ‌ ந் த மாதம் முதல் 10 நா‌ட்க‌ளி‌ல ் ரயில்வேத் துறை ரூ.1,988 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.1,664.75 கோடியாகும். கடந்த ஆண்டைவிட வருவாய் 19.46 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த மாதம் முதல் 10 நாட்களில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.1,332.04 கோடி கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டு வருவாயுடன் (ரூ.1,131.93 கோடி) ஒப்பிடும் போது இது 17.68 விழுக்காடு கூடுதலாகும். ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக இ‌ ந் த மாதம் முத‌ல ் 10 வரையிலான நாட்களில் ரூ.592.76 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு வருவாயைவிட இது 25.11 விழுக்காடு அதிகமாகும்.

இ‌ ந் த மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 19 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்தனர். செ‌ன் ற ஆண்டு இந்த எண்ணிக்கை சுமார் 17 கோடி மட்டும ே.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments