Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை ‌நிறு‌த்த‌ம்: இடதுசா‌ரிக‌ள் ஆளு‌ம் மா‌நில‌ங்க‌ளி‌ல் பா‌தி‌‌ப்பு!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (18:09 IST)
ம‌த்‌தி ய அர‌சி‌ன ் பொருளாதார‌க ் கொ‌ள்கைகளை‌க ் க‌ண்டி‌த்த ு இடதுசா‌‌ரி‌த ் தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ள ் நட‌த்‌தி ய நாட ு தழு‌வி ய வேல ை ‌ நிறு‌த்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ், இடத ு மு‌ன்ன‌‌ண ி ஆளு‌ம ் மே‌ற்க ு வ‌ங்காள‌ம ், கேரள‌ம ், ‌ தி‌ரிபுர ா ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

நா‌ட்டி‌ன ் ‌ பி ற பகு‌திக‌ளி‌ல ் ர‌யி‌ல ், சால ை ம‌‌ற்று‌ம ் ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்து‌க்க‌ளி‌ல ் பெ‌ரி ய பா‌தி‌ப்ப ு எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

அ‌திக‌ரி‌க்கு‌ம ் பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ண்டி‌த்து‌ம ், ம‌த்‌தி ய அர‌சி‌ன ் தவறா ன பொருளாதார‌க ் கொ‌ள்கைகளை‌க ் க‌ண்டி‌த்து‌ம ் இடதுசா‌ரி‌‌த ் தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ள ் நட‌த்‌தி ய நாட ு தழு‌வி ய முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்க ு மே‌ற்க ு வ‌ங்காள‌த்‌தி‌ல ் அளு‌ம ் இடத ு மு‌ன்ன‌ண ி அரச ு முழ ு ஆதரவ‌ளி‌த்ததா‌ல ், அ‌ம்மா‌நில‌த்‌தி‌ல ் ர‌யி‌ல ், சால ை, ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்துக‌ள ் முழுமையா க முட‌ங்‌கி ன.

கொ‌ல்க‌த்த ா சா‌ல்‌ட ் லே‌க ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப ‌ நிறுவன‌ங்க‌‌ளி‌ன ் ப‌ணிக‌ள ் முழுமையா க முட‌ங்‌கி ன. ‌ விமா ன ‌ நிலைய‌ப ் ப‌ணியாள‌ர்க‌ளி‌ன ் வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தினா‌ல ் கொ‌ல்க‌த்த ா ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் எ‌ல்ல ா ‌ விமான‌ங்க‌ளி‌ன ் வருகையு‌ம ் புற‌ப்பாடு‌ம ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

இதேபோ ல கேரள ா, ‌‌ தி‌ரிபுர ா ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளிலு‌ம ் இய‌ல்ப ு வா‌‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. தொ‌ழி‌ற்ச‌ங்க‌த்‌தின‌ர ் நட‌த்‌தி ய ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌ங்க‌ளினா‌ல ் ர‌யி‌ல ் போ‌க்குவர‌த்து‌ம ், சாலை‌ப ் போ‌க்குவர‌த்து‌ம ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன.

கேரள‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு செ‌ன்ன ை வரு‌ம ் ர‌யி‌ல்க‌‌‌ளி‌ல ் ‌ சி ல தாமதமா க வ‌ந்ததா க ர‌யி‌ல்வ ே வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments