Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌ எ‌ல்லை‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌‌த்த இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் கைது!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (17:32 IST)
இ‌ந்‌திய‌க ் கட‌ல ் எ‌ல்லை‌க்கு‌ள ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந்த ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த் த இல‌‌ங்க ை ‌ மீனவ‌ர்க‌ள ் 7 பேரை‌க ் கடலோர‌க ் காவ‌ல ் படை‌யின‌ர ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

‌ விசாக‌‌ப்ப‌ட்டிண‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு ‌ கிழ‌க்‌கி‌‌ல ் கடலோர‌க ் காவ‌ல ் படை‌யின‌ர ் ரோ‌ந்து‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந்தபோத ு, அ‌ங்க ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந் த ‌ மீன‌வ‌ர்க‌ள ் 7 பேரை‌ப ் ‌ பிடி‌த்த ு ‌ விசா‌ரி‌த்தன‌ர ். அ‌ப்போத ு அவ‌ர்க‌ள ் மு‌ன்னு‌க்கு‌ப ் ‌ பி‌ன ் முரணாக‌ப ் ப‌தில‌ளி‌த்ததா‌ல ், கரை‌க்க ு அழை‌த்த ு வர‌ப்ப‌ட்ட ு ‌ விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌தி‌ல ், அவ‌ர்க‌ள ் 7 பேரு‌ம ் இல‌ங்கையை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு தெ‌ரி ய வ‌ந்ததையடு‌த்த ு, கடலோர‌க ் காவ‌ல்படை‌யின‌ர ் அவ‌ர்களை‌க ் கா‌சிமேட ு காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ஒ‌ப்படை‌த்தன‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு இல‌ங்கை‌க ் கூ‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழு‌வி‌ற்கு‌த ் தகவ‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் ‌ விசாரணை‌க்கு‌ப ் ‌ பிறக ே மே‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments