Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் செ‌ல்வோ‌ம்: க‌ர்நாடகா ‌மிர‌ட்ட‌ல்!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (16:09 IST)
ஒகேன‌க்க‌ல ் பகு‌தி‌யி‌ல ் கூ‌ட்டு‌‌ச ் ச‌ர்வ ே நட‌த்தாம‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்ற‌த ் த‌மிழ க அரச ு முய‌ற்‌சி‌க்குமானா‌ல ், அ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறு‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் செ‌ல்வோ‌ம ் எ‌ன்ற ு க‌ர்நாடக ா ‌ மிர‌ட்டியு‌ள்ளத ு.

பெ‌ங்களூ‌ரு‌வி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த க‌‌ர்நாட க ‌ நீ‌ர ் வள‌த்துற ை அமை‌ச்ச‌ர ் பாசவரா‌ஜ ் பொ‌ம்ம ை, அர‌சிய‌ல ் ம‌ற்று‌ம ் ‌ நி‌ர்வாக‌க ் கூ‌ட்ட‌மை‌ப்‌பி‌ன ் மூல‌ம ் ‌ பிர‌ச்சனை‌க்கு‌த ் ‌ தீ‌ர்வ ு கா‌ண்பத‌ி‌ல ் தோ‌ல்‌வ ி ஏ‌ற்ப‌ட்டா‌ல ், நமத ு ஜனநாயக‌ நெ‌‌றிமுறைக‌ளி‌ன்பட ி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்த ை அணுகுவதுதா‌ன ் எ‌ங்களு‌க்கு‌ள் ள ஒர ே வ‌ழ ி எ‌ன்றா‌ர ்.

கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு அளவ ு ப‌ற்‌ற ி ‌ விள‌க்கம‌ளி‌த்த‌ல ், ஒகேன‌க்க‌ல ் பகு‌தி‌யி‌ல ் கூ‌ட்டு‌ச ் ச‌ர்வ ே நட‌த்துத‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட நடவடி‌க்கைகள ை மே‌‌ற்கொ‌ள் ள த‌மிழ க அர‌சி‌ற்க ு ஒர ு வார‌‌ கால‌ம ் கெட ு ‌ வி‌தி‌ப்பதாகவு‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

த‌மிழ க அரச ு த‌ங்களு‌க்க ு ஒ‌த்துழை‌ப்ப ு அ‌‌ளி‌க்கா‌வி‌டி‌ல ், அடு‌த் த மாத‌ம ் ‌ பிரதமரை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு ‌ பிர‌ச்சனைய ை எடு‌த்துரை‌க் க அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌ உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌ண் ட குழு‌வின ை க‌ர்நாட க அரச ு அமை‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ் அமை‌ச்ச‌ர ் பொ‌ம்ம ை.

ஒகேன‌க்க‌ல ் பகு‌தி‌யி‌ல ் கூ‌ட்டு‌ச ் ச‌ர்வ ே நட‌த் த வே‌ண்டி ய அவ‌சிய‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு த‌மிழ க பொது‌ப ் ப‌ணி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் துரைமுருக‌ன ் கூ‌றியு‌ள்ளதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், க‌ர்நாட க மா‌நி ல அரசுட‌ன ் ம‌த்‌தி ய அரச ு ச‌ரிவ ர ஒ‌த்துழை‌ப்பத ு இ‌ல்ல ை எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

மேலு‌ம ், " ஒகேன‌க்க‌ல ் ‌ விடய‌த்‌தி‌ல ் எ‌ங்க‌ள ் ‌ நிலை‌ப்பாட ு தெ‌ளிவா க உ‌ள்ளத ு. கூ‌ட்டு‌ச ் ச‌ர்வ ே நட‌த்து‌ம ் வர ை த‌மிழ க அரச ு தனத ு ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்ற‌க ் கூடாத ு. அத ை ம‌த்‌தி ய அரச ு உறு‌திசெ‌ய் ய வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் பொ‌ம்ம ை வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

த‌மிழ க அரச ு அ‌திகா‌ரிக‌ள ் த‌ங்களுட‌ன ் ச‌ரிவ ர ஒ‌த்தழை‌ப்பத ு இ‌ல்ல ை எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றி ய அவ‌ர ், கூ‌ட்டு‌ச ் ச‌ர்வ ே நட‌த்து‌வத ு ப‌ற்‌ற ி ஆலோ‌சி‌க் க ‌ விடு‌க்க‌ப்ப‌ட் ட அழை‌ப்ப ை அவ‌ர்க‌ள ் ‌ நிராக‌ரி‌த் த வருவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், இ‌ன்ற ு செ‌ன்ன ை வ‌ந்து‌ள் ள க‌ர்நாட க முத‌ல்வ‌ர ் ‌ ப ி. எ‌ஸ ். எடியூ‌ர‌ப்ப ா, ஒகேன‌க்க‌ல ் ‌ விவகார‌ம ் தொட‌ர்பாக‌த ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌‌ப ் பேசவு‌‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments