Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரா‌ட்ட‌த்தை‌த் ‌தீ‌விர‌ப்படு‌த்துவோ‌ம்: பா.ஜ.க.!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (15:23 IST)
உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற உ‌‌த்தரவு‌ப்பட ி ஸ்ர ீ அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு 100 ஏ‌க்க‌ர ் ‌ நில‌த்தை‌த ் த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌‌லியுறு‌த்‌த ி நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் போரா‌ட்ட‌த்தை‌த ் ‌ தீ‌விர‌ப்படு‌த்த‌ப ் போவதா க ப ா.ஜ.க. அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

நாட ு முழுவது‌ம ் எ‌ல்ல ா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ன ் தல ை நகர‌ங்க‌ளிலு‌ம ் நாள ை முத‌ல ் ‌ சிற ை ‌ நிர‌ப்பு‌ம ் போரா‌ட்ட‌த்த ை நட‌த்த‌ப ் போவதா க ப ா.ஜ.க. ‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவரா ன வெ‌ங்கைய ா நா‌யுட ு ஹைதராபா‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தா‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் த‌ற்போத ு ‌ நிலவு‌ம ் பத‌ற்றமா ன சூழலு‌க்க ு ஆளு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சிதா‌ன ் முழ ு பொறு‌ப்ப ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய அவ‌ர ், " கா‌ங்‌கிர‌‌ஸ ் ம‌ற்ற‌ம ் அத‌ன ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சியா ன ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி ஆ‌கியவ‌ற்றா‌ல ் தூ‌ண்ட ி ‌ விட‌ப்படு‌ம ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சன ை இ‌ந்‌து‌க்களு‌க்கு‌ம ் மு‌ஸ்‌லி‌ம்களு‌க்கு‌ம ் இடை‌ப்ப‌ட்டதே ா அ‌ல்லத ு ஜ‌ம்மு‌வி‌ற்‌கு‌ம ் கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ற்கு‌ம ் இடை‌ப்ப‌ட்டதே ா அ‌ல் ல." எ‌ன்றா‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரு‌க்கு‌த ் த‌ன்னா‌ட்‌ச ி வழ‌ங்குவத ு தொட‌ர்பா க ஜவஹ‌ர்லா‌ல ் நேர ு கொ‌ண்டிரு‌‌ந் த கொ‌ள்கைதா‌ன ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சனை‌க்க ு மூ ல காரண‌ம ் எ‌ன்று‌ம ் வெ‌ங்கைய ா நாயுட ு கூ‌றினா‌ர ்.

அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌ங்குவதை‌த ் தடு‌‌‌த்து‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் கொடிகள ை ஏ‌ந்‌தி‌ப ் போராட ி வரு‌ம ் ‌ பி‌ரி‌வினைவா‌திகளு‌க்க ு எ‌திரா க ‌ நீ‌த ி கே‌ட்டு‌ப ் போராடு‌ம ் அனைவரு‌ம ் தே‌சியவா‌திக‌ள ் ம‌ட்டு‌மி‌ன்‌ற ி நா‌ட்டு‌ப ் ப‌ற்றாள‌ர்க‌ள ் எ‌ன்ற ு வெ‌ங்கைய ா நாயுட ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

மேலு‌ம ், ம‌த்‌தி ய அரச ு தனத ு குறை‌ந் த கா ல அர‌சிய‌ல ் ஆதாய‌த்‌தி‌ற்காகவு‌ம ், வா‌க்க ு வ‌ங்‌க ி அர‌சிய‌லி‌ற்காகவு‌ம ் ‌ பி‌ரி‌வினைவா‌திக‌ளிட‌ம ் சரணடை‌ந்த ு ‌ வி‌ட்டதாகவு‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments