Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் ‌மீ‌ண்டு‌ம் பத‌ற்ற‌ம்: ஊரட‌ங்கு உ‌த்தரவு!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (14:28 IST)
நக‌ரி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் நே‌ற்ற ு இரவ ு முத‌ல ் நட‌‌க்கு‌ம ் போரா‌ட்ட‌ங்களா‌ல ் ஜ‌ம்மு‌வி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு. வழ‌க்கமா க ஊரட‌ங்க ு தள‌ர்‌த்த‌ப்படு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் ஊரட‌ங்க ு ‌ நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் கேன‌ல ் சால ை, ஜெவெ‌ல ் செள‌க ், ப‌க்‌ஷ ி நக‌ர ், ‌ நிய ூ ‌ பிளா‌ட ், ஜ‌னி‌ப்பூ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பழை ய ஜ‌ம்ம ு நகர‌ப ் பகு‌திக‌ளி‌ல ் நே‌ற்‌றிரவ ு பெருமள‌வி‌ல ் போரா‌ட்ட‌ங்க‌ள ் நட‌ந்த ன. இதனா‌‌ல ் அ‌ப்பகு‌திக‌ளி‌ல ் இ‌ன்ற ு கால ை ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ மீ‌ண்டு‌ம ் அம‌‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ஸ்ர ீ அம‌ர்நா‌‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி நட‌த்‌த ி வரு‌ம ் ‌ சிற ை ‌ நிர‌ப்பு‌ம ் போரா‌ட்ட‌ம ் இ‌ன்ற ு மூ‌ன்றாவத ு நாள ை எ‌ட்டியு‌ள்ளத ு. நே‌ற்ற ு நட‌ந் த போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள ் உ‌ள்ப ட சுமா‌ர ் 1 ல‌ட்ச‌ம ் பே‌ர ் கை‌த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்ம ு நகர‌ம ் முழுவது‌ம ் ராணுவ‌ம ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ச‌ம்ப ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் இய‌ல்ப ு ‌ நில ை ‌ நீடி‌த் த காரண‌த்தா‌ல ், அ‌ங்க ு ம‌ட்டு‌ம ் கால ை 5.00 ம‌ண ி முத‌ல ் ம‌திய‌ம ் 2.00 ம‌ண ி வர ை ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments