Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விமான ‌‌‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் வேலை ‌‌நிறு‌த்த‌ம் தொட‌ங்‌கியது!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (13:06 IST)
விமான‌ நிலைய‌‌ங்களை‌ த‌னியா‌‌ர்மய‌ம ் ஆ‌க்குவத‌ற்க ு எ‌‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்த ு இ‌ந்‌தி ய ‌ விமா ன ‌‌‌‌ நிலை ய ஆணையக‌ம ் சா‌ர்‌‌பி‌ல ் நட‌த்த‌‌ப்படு‌ம ் 12 ம‌ண ி நே ர வேல ை ‌ நிறு‌‌த்த‌ம ் இ‌ன்ற ு தொட‌ங்‌கியத ு. இதனா‌ல ் விமா ன சேவ ை பெருமள‌வி‌ல ் பா‌தி‌க்க‌ப்‌‌ப‌ட்டத ு.

விமா ன நிலையங்கள ை தனியார்மயமாக்குவதைக ் கண்டித்தும ், ஊழியர்களுக்க ு ஊதி ய உயர்வ ு கோரியும ் விமா ன நிலை ய ஊழியர்கள ் இ‌ந் த வேலைநிறுத்தப ் போராட்டத்தில ் ஈடுபட்டுள்ளனர ்.

இ‌ன்ற ு கால ை 7 ம‌ணி‌க்க ு தொட‌ங்‌கி ய இ‌ப்போரா‌ட்ட‌த்‌தி‌ன ் காரணமா க டெ‌ல்‌லி‌ ‌விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்ப ட வே‌ண்டி ய 7 ‌‌ விமான‌ங்க‌‌ள ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன. இ‌ந் த போரா‌ட்ட‌‌த்‌தி‌ன ் காரணமா க பய‌ணி‌க‌ள ் பெரு‌ம ் அவ‌தி‌க்கு‌ள்ளா‌‌யின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments