Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 நா‌ட்களு‌க்கு‌ள் பு‌திய எ‌ரிவாயு இணை‌ப்பு வழ‌ங்க ம‌த்‌திய அரசு உ‌த்தரவு!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (14:41 IST)
நுக‌ர்வோ‌ர்களு‌க்க ு ப‌திவ ு செ‌ய் த 60 நா‌ட்களு‌க்கு‌ள ் பு‌தி ய எ‌ரிவாய ு இணை‌ப்புகள ை வழ‌ங்கவு‌ம ், ஏ‌ற்கெனவ ே உ‌ள் ள இணை‌ப்புகளு‌க்க ு த‌ட்டு‌ப்பாடி‌ன்‌ற ி ‌ சி‌லி‌ண்ட‌ர்கள ை வழ‌ங்கவு‌ம ் அர‌சி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் இய‌ங்கு‌ம ் பொது‌த் துறை எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்களு‌க்க ு ம‌த்‌தி ய அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு பொது‌த ் துற ை எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் தலைமை‌ச ் செய‌ல ் அ‌திகா‌ரிகளுட‌ன ் ஆலோசன ை நட‌த்‌தி ய ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த ம‌த்‌தி ய பெ‌ட்ரோ‌லிய‌த ் துறை‌ச ் செயல‌ர ் ஆ‌ர ். எ‌ஸ ். பா‌ண்ட ே, " நுக‌ர்வோ‌ர்களு‌க்க ு ப‌திவ ு செ‌ய் த 60 நா‌ட்களு‌க்கு‌ள ் பு‌தி ய எ‌ரிவாய ு இணை‌ப்புகள ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், அத‌ற்குமே‌ல ் தாமத‌ம ் செ‌ய்ய‌க ் கூடாத ு எ‌ன்று‌ம ் எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்களு‌க்க ு அ‌றிவுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

"‌ திரு‌விழா‌க ் கால‌‌ம ் நெரு‌ங்‌க ி வருவதா‌ல ் எ‌ரிவாய ு ‌ வி‌னியோக‌த்‌த ை தட‌ங்க‌ல ் இ‌ல்லாம‌ல ் பராம‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், ஏ‌ற்கெனவ ே உ‌ள் ள இணை‌ப்புகளு‌க்க ு த‌ட்டு‌ப்பாடி‌ன்‌ற ி ‌ சி‌லி‌ண்ட‌ர ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌‌வுறு‌த்‌தி‌யு‌ள்ளத ு" எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌த ் தலைம ை வ‌கி‌த் த ம‌த்‌திய‌ப ் பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா, வாடி‌‌க்கையாள‌ர்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் குறைகளை‌ப ் ப‌திவ ு செ‌ய் ய மாவ‌ட் ட, மா‌நி ல, நாட ு தழு‌வி ய அள‌வி‌ல ் குறை‌தீ‌ர்‌ப்ப ு முகா‌ம்க‌ள ் அமை‌க்க‌ப்ப ட உ‌ள்ளதாக‌வு‌ம ், ஒ‌வ்வொர ு எ‌ண்ணெ‌ய ் ‌‌ நிறுவன‌த்‌தி‌ற்கு‌ம ் த‌னி‌த்த‌ன ி முகமைக‌ள ் அமை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர ்.

இ‌ந்‌திய‌ன ் ஆ‌யி‌ல ் ‌ நிறுவன‌‌த ் தலைவ‌ர ் ச‌ர்தா‌க ் பெஹூ‌ரிய ா கூறுகை‌யி‌ல ், ச‌ர்வதே ச அள‌வி‌ல ் க‌ச்ச ா ‌ வில ை உய‌ர்‌ந்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், ம‌ண்ணெ‌ண்ணெ‌ய ், எ‌ரிவாய ு, டீச‌ல ், பெ‌ட்ரோ‌ல ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ விலைகளை‌க ் கு‌‌றி‌ப்‌பி‌ட் ட அள‌வி‌ற்க ு மே‌ல ் உய‌ர்‌த்த‌க்கூடாத ு எ‌ன் ற ம‌த்‌தி ய அர‌ச ு முடி‌வி‌ன ் ‌ விளைவா க, ந‌‌ஷ்ட‌த்தை‌ச ் சமா‌ளி‌ப்பத‌ற்கா க, ‌ சி ல கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ கிட‌ங்குக‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் ‌ வில ை உய‌ர்‌ந் த ‌ பிரா‌ண்ட‌ட ் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ஆ‌கியவ‌ற்ற ை ‌ வி‌ற்பத ு, பு‌தி ய எ‌ரிவாய ு இணை‌ப்புக‌ள ் வழ‌ங்குவத ை ‌ நிறு‌த்‌த ி வை‌ப்பத ு உ‌ள்‌ளி‌ட் ட முடிவுகள ை பெ‌ட்ரோ‌லி ய ‌ நிறுவன‌ங்க‌ள ் மே‌ற்கொ‌ண்ட ன எ‌ன்றா‌ர ்.

" எ‌ங்க‌ளிட‌ம ் 6 முத‌ல ் 7 ல‌ட்ச‌ம ் வாடி‌க்கையாள‌ர்க‌ள ் பு‌தி ய எ‌ரிவாய ு இணை‌ப்‌ப ு வே‌ண்ட ி ‌ வி‌ண்ண‌‌ப்‌பி‌த்து‌க ் கா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர ். இதை‌ச ் சமா‌ளி‌ப்பத‌ற்கா க பு‌திதா க 10 ல‌ட்ச‌ம ் ‌ சி‌லி‌ண்ட‌ர்கள ை வா‌ங்க‌த ் ‌ தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளோ‌ம ்.

நாட ு முழுவது‌ம ் எ‌ங்க‌ள ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள பெ‌ட்ரோ‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ், ‌ வில ை உய‌ர்‌ந் த ‌ பிரா‌ண்ட‌ட ் ம‌ற்று‌ம ் சாதாரண‌ம ் ஆ‌கி ய இர‌ண்ட ு வக ை பெ‌ட்ரோ‌ல ், டீச‌லு‌ம ் த‌ட்டு‌ப்பாடி‌ன்‌ற ி ‌ கிடை‌க்கு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments