Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபா‌த் கு‌ண்டு வெடி‌ப்பு: ‌சி‌‌மி இய‌க்க‌த் தலைவ‌ரிட‌ம் ‌விசா‌ரி‌க்க முடிவு!

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (18:03 IST)
அகமதாபா‌த்‌தி‌ல ் கட‌ந் த ஜூல ை 26- இ‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் தொட‌ர்பா க இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌த்‌தி‌ன ் (‌ சி‌ம ி) தலைவ‌ர ் சஃ‌ப்தா‌ர ் நகோ‌ரி‌யிட‌ம ் ‌ விசாரண ை நட‌த்த‌ குஜரா‌த ் காவல‌ர்க‌ள ் முடிவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

நகோ‌ர ி த‌ற்போத ு ம‌த்‌திய‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌த்‌தி‌ல ் காவ‌ல்துற ை க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள்ளா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

" நகோ‌ரியு‌ம ் அவரத ு சகோதர‌ர ் க‌ரீமு‌தீனு‌ம ் நமத ு நா‌ட்டி‌‌ல ் ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் கு‌ண்டுகள ை வை‌க்க‌ச ் ச‌த ி செ‌ய்தத ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு. இத‌ற்கா க குஜரா‌த்‌திலு‌ம ், கேரள‌த்‌திலு‌ம ் ‌ சி ல இளைஞ‌ர்களு‌க்கு‌ப ் ப‌யி‌ற்‌ச ி அ‌ளி‌த்து‌ள்ளன‌ர ். அகமதாபா‌த்‌தி‌ல ் நட‌ந் த கு‌ண்டுவெடி‌ப்‌பிலு‌ம ் அவ‌ர்களு‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு" எ‌ன்ற ு அகமதாபா‌த ் காவ‌ல்துற ை இண ை ஆணைய‌‌ர ் ஆ‌‌சி‌ஷ ் பா‌ட்டிய ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஜூல ை 26 ஆ‌ம ் தே‌த ி அகமதாபா‌த்‌தி‌ல ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் நட‌ப்பத‌ற்க ு மு‌‌ன்ப ு, ம‌த்‌திய‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌ம ் கா‌ண்‌ட்வ ா மாவ‌ட்ட‌ம ், க‌ர்நாடக‌த்‌தி‌ல ் தா‌ர்வா‌த ் மாவ‌ட்ட‌ம ் உ‌ள்பட‌ப ் ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் ‌ சி‌ம ி இய‌க்க‌‌ம ் ப‌யி‌ற்‌ச ி முகா‌ம்க‌ள ை நட‌த்‌தியதாகவு‌ம ், அ‌தி‌ல ் ப‌ங்கே‌‌ற்றவ‌ர்களு‌க்க ு து‌ப்பா‌க்‌க ி சுடுத‌ல ், மல ை ஏறுத‌ல ், வரைபட‌த்தை‌ப ் பா‌ர்‌த்து‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்ளுத‌ல ் ஆ‌கி ய ப‌யி‌ற்‌சிக‌ள ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் ‌ விசாரணை‌யி‌ல ் தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு எ‌ன்ற ு அகமதாபா‌த ் கு‌ற்ற‌ப்‌பி‌ரிவ ு காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

நகோ‌ரியு‌ம ் அவரத ு கூ‌ட்டா‌ளிகளு‌ம ் ம‌த்‌திய‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌ம ் இ‌ந்தூ‌‌ரி‌ல ் கட‌ந் த மா‌ர்‌ச ் மாத‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ். அகமதாபா‌த ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் தொட‌ர்பா க ‌ விசாரண ை நட‌த் த அவ‌ர்கள ை குஜரா‌த்‌தி‌ற்க ு அழை‌த்த ு வர‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு இரு‌ப்பதாகவு‌ம ், ஹைதராபா‌த ் ம‌ற்று‌ம ் ஜெ‌ய்‌ப்பூ‌ர ் நகர‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளிலு‌ம ் அவ‌ர்களு‌க்கு‌த ் தொட‌ர்ப ு இரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ கருதுவதாகவு‌ம ் பா‌ட்டிய ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கட‌ந் த 2001- இ‌‌ல ் ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிறக ு அ‌‌ந் த இய‌க்க‌ம ், ‌ மிதவா‌த‌ம ் ம‌ற்று‌ம ் ‌ தீ‌விரவா‌த‌ம ் எ ன இர‌ண்டாக‌ப ் ‌ பி‌ரி‌ந்தத ு. இ‌தி‌ல ் ‌ தீ‌விரவா த குண‌ம ் கொ‌ண் ட நகோ‌ர ி, ‌ மிஜூஃபு‌ல ் இ‌ஸ்லா‌ம ் எ‌ன்பவ‌ர ் தலைமை‌யி‌‌ல ் இய‌ங்‌க ி வ‌ந் த ‌ மிதவாத‌க ் குழுவை‌த ் தனத ு க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள ் கொ‌ண்டுவ ர முய‌ற்‌சி‌த்தா‌ர ். இத‌ன ் ‌ விளைவா க ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் நா ச வேலைக‌ள ் துவ‌ங்‌கியு‌ள்ள ன எ‌ன்றா‌ர ் பா‌ட்டிய ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments