Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ய்‌ம்‌ஸ்-இ‌ல் 49 குழ‌ந்தைக‌ள் ப‌லி: ‌விசாரணை நட‌த்த அரசு உ‌த்தரவு!

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (21:01 IST)
அ‌கி ல இ‌ந்‌தி ய மரு‌த்து வ அ‌றி‌விய‌ல ் கழக‌த்‌தி‌ல ் ( எ‌ய்‌ம்‌ஸ ்) பு‌தி ய மரு‌ந்துகளை‌க ் கொடு‌த்த ு சோதன ை செ‌ய்த‌தி‌ல ் 49 குழ‌ந்தைக‌ள ் ப‌லியா‌க ி உ‌ள்ளத ு கு‌றி‌த்த ு உய‌ர்ம‌ட் ட ‌ விசாரண ை நட‌த்து‌ம்பட ி அத‌ன ் இய‌க்குநரு‌க்க ு ம‌த்‌தி ய அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள அ‌கி ல இ‌ந்‌தி ய மரு‌த்து வ அ‌றி‌விய‌ல ் கழக‌த்‌தி‌ல் (எ‌ய்‌ம்‌ஸ ்) கட‌ந் த இர‌ண்டர ை ஆ‌ண்டுக‌ளி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள மரு‌த்துவ‌ச ் சோதனைக‌‌ளி‌ல ் 49 குழ‌ந்தைக‌‌ள ் ப‌லியா‌கியு‌ள்ளதா க, தகவ‌ல ் அ‌றியு‌ம ் உ‌ரிமை‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌‌ன ் ‌ கீ‌ழ ் அ‌ந்‌நிறுவன‌ம ் அ‌ளி‌த்து‌ள் ள ‌ விவர‌த்‌தி‌‌ல ் கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

நமத ு நாட ு முழுவது‌ம ் பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள் ள இ‌ந் த ‌ விவகார‌ம ் கு‌றி‌த்த ு இ‌ன்ற ு ம‌த்‌தி ய சுகாதா ர அமை‌ச்ச‌ர ் மரு‌த்துவ‌ர ் அ‌‌ன்பும‌ண ி ராமதா‌ஸ ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ம‌த்‌தி ய சுகாதார‌ச ் செயல‌ர ் நரே‌ஷ ் தயா‌ல ், " மரு‌த்துவ‌ச ் சோதனைக‌ளி‌ல ் 49 குழ‌ந்தைக‌ள ் ப‌லியா‌கியு‌ள் ள ‌ விவர‌ம ் கு‌றி‌த்த ு உடனடியா க உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு ‌ விசாரணை‌ நட‌த்‌த ி அ‌றி‌‌க்க ை சம‌ர்‌ப்‌பி‌க்குமாற ு எ‌ய்‌ம்‌ஸ ் இய‌க்குநரு‌க்க ு அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்" எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் குழ‌ந்தைக‌ளு‌க்க ு பு‌‌தி ய மரு‌ந்த ு எதையு‌ம ் கொடு‌த்து‌ச ் சோதன ை செ‌ய்ய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், 49 குழ‌ந்தைகளு‌ம ் உட‌ல்நல‌க ் குறை‌வினா‌ல்தா‌ன ் இற‌ந்து‌ள்ள ன எ‌ன்று‌ம ் எ‌ய்‌ம்‌ஸ ் ‌ நி‌ர்வாக‌ம ் ‌ விள‌க்கம‌ளி‌த்து‌ள்ளத ு.

" இ‌ன்ற ு நட‌ந் த ப‌ரி‌சீலனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ‌ விவர‌ங்க‌ளி‌ன்பட ி குழ‌ந்தைகளு‌‌க்கு‌ப ் பு‌தி ய மரு‌ந்துக‌ள ் எதையு‌ம ் கொடு‌த்து‌ச ் சோதன ை செ‌ய்ய‌‌வி‌‌ல்ல ை எ‌‌‌ன்ற ு க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. 49 குழ‌ந்தைக‌ளி‌ல ் ‌ சி ல குழ‌ந்தைகளு‌க்க ு வே‌ண்டுமானா‌ல ் சோதனை‌யி‌ல ் உ‌ள் ள மரு‌ந்துகளை‌க ் கொடு‌த்‌திரு‌க்கலா‌ம ். ம‌ற் ற குழ‌ந்தைகளு‌க்க ு வழ‌க்கமா ன மரு‌ந்துக‌ள்தா‌ன ் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன." எ‌ன்ற ு எ‌ய்‌ம்‌‌ஸ ் மக‌ப்பேற ு துற ை தலைவ‌ர ் ‌ வ ி. க ே. பா‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments