Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃ‌ப் பத‌‌வி ‌விலக‌ல் பா‌கி‌ஸ்தா‌னி‌ன் உ‌ள்‌விவகா‌ர‌ம்: இ‌ந்‌தியா!

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (19:18 IST)
பா‌‌கி‌‌‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌‌ஸ ் முஷாரஃ‌ப ் பத‌வ ி ‌ வில‌கியு‌ள்ளத ு அ‌ந்நா‌ட்‌டி‌ன ் உ‌ள்‌விவகார‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய ா கூ‌றியு‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் பத‌‌வி‌யி‌ல ் இரு‌‌ந்த ு ப‌‌ர்வே‌‌ஸ ் முஷாரஃ‌‌ப ் ‌ வில‌கியு‌ள்ளத ு ப‌ற்‌றி‌க ் கரு‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, அத ு அ‌ந் த நா‌ட்டி‌ன ் உ‌ள்‌விவகார‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றினா‌ர ்.

தனத ு ச‌‌மீப‌த்‌தி ய பா‌கி‌ஸ்தா‌ன ் பயண‌ம ் ப‌ற்‌றி‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், இர ு நாடுகளு‌க்கு‌‌ம ் இடை‌யிலா ன ந‌ல்லுறவுகள ை மே‌ம்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ள ் துவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், அத‌ன ் ஒர ு பகு‌தியா க இர ு நா‌ட்ட ு அயலுறவ ு செயல‌ர்க‌ள ் கூ‌ட்ட‌ம ் ‌ விரை‌வி‌ல ் நட‌க்கு‌ம ் எ‌‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ், ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ர ி, யூசு‌ப ் ரஷ ா ‌ கிலா‌ன ி உ‌ள்‌ளி‌‌ட் ட பா‌கி‌ஸ்தா‌ன ் தலைவ‌ர்க‌ள ், இ‌ந்‌தியா‌வி‌ன ் ந‌ல்லுறவ ை ‌ மிகவு‌ம ் ‌ விரு‌ம்புவதாகவு‌ம ், அவ‌ர்களுட‌ன ் தா‌ன ் நட‌த்‌தி ய பே‌ச்‌சி‌ல ் இருதர‌ப்ப ு ந‌ல்லுறவுக‌ள ் த‌வி ர ப‌ன்னா‌ட்ட ு அர‌சிய‌ல ் ‌ விவகார‌ங்களு‌ம ் இட‌ம்பெ‌ற்றதாகவு‌ம ் அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments