Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்க‌ண்டி‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி?

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (18:39 IST)
ஜா‌ர்க‌ண்டி‌ல ் மதுகோட ா தலைமை‌யிலா ன அர‌சி‌‌ற்க ு அ‌ளி‌த்த ு ‌ வ்ந த ஆதரவ ை ‌ சிபுசோர‌ன ் ‌ வில‌க்‌கி‌க ் கொ‌‌ண்டதா‌ல ், அ‌ங்க ு ஆ‌ட்‌ச ி க‌வி‌ழ்‌ந்த ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ஆ‌ட்‌ச ி ஏ‌ற்படு‌ம ் சூழ‌ல ் உருவா‌கியு‌ள்ளத ு.

ஜா‌ர்க‌ண்டி‌ல ் சுயே‌ட்ச ை உறு‌ப்‌பினரா ன மதுகோட ா, ஜா‌ர்க‌ண்‌ட ் மு‌க்‌த ி மோ‌ர்‌ச்ச ா, கா‌ங்‌கிர‌ஸ ், ரா‌ஷ்‌ட்‌ரி ய ஜனத ா தள‌ம ் ஆ‌கி ய க‌ட்‌சிக‌ளி‌ன ் ஆதரவுட‌ன ் முத‌ல்வரா க இரு‌ந்த ு வரு‌கிறா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், தா‌ன ் முத‌ல்வரா க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ஆச ை ‌ நிறைவேறாததா‌ல ், மதுகோடா‌வி‌‌ற்க ு அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை ஜா‌ர்க‌ண்‌ட ் மு‌க்‌த ி மோ‌ர்‌ச்ச ா க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ‌ சிபுசோர‌ன ் ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டா‌ர ். அதனா‌ல ் மதுகோட ா தலைமை‌யிலா ன கூ‌ட்ட‌ண ி அரச ு பெரு‌ம்பா‌ன்மைய ை இழ‌ந்த ு ‌ வி‌ட்டத ு.

இதையடு‌த்த ு முத‌ல்வ‌ர ் மதுகோடா‌வி‌ற்க ு ஆளுந‌ர ் சையத ு ‌ கி‌ப்த ே அழை‌ப்ப ு அனு‌ப்‌ப ி இரு‌க்‌கிறா‌ர ். அ‌ப்போத ு மதுகோடா‌விட‌ம ் பெரு‌ம்பா‌ன்மைய ை ‌ நிரூ‌பி‌‌க்குமாற ு கோருவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

மொ‌த்த‌ம ் 82 எ‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்களை‌க ் கொ‌ண் ட ஜா‌ர்க‌ண்‌ட ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ், ஜா‌ர்க‌ண்‌ட ் மு‌க்‌த ி மோ‌ர்‌ச்சா‌வி‌ற்க ு 17 எ‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்க‌ள ் உ‌ள்ளன‌ர ். எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியா ன ப ா.ஜ.க. ‌ வி‌ற்க ு 32 எ‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்க‌ள ் உ‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் சுயே‌ட்சைக‌ள ், ம‌ற் ற ‌ சிற ு க‌ட்‌சிக‌ள ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் இணை‌ந்த ு ஆ‌ட்‌சியமை‌க் க ‌ விரு‌ம்பு‌ம ் ‌ சிபுசோர‌னி‌ன ் முய‌ற்‌ச ி பலன‌ளி‌க்காத ு எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு. ப ா.ஜ.க. வு‌‌ம ் ஆ‌ட்‌சியமை‌க் க முய‌ற்‌சி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ், ஜா‌ர்க‌ண்டி‌ல ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ஆ‌ட்‌ச ி ஏ‌ற்படு‌ம ் வா‌ய்‌‌ப்ப ு அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments