Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மருந்து பரிசோதனை: 49 குழந்தைகள் பலி

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (17:46 IST)
டெல்லியில ் உள் ள அகி ல இந்தி ய விஞ்ஞா ன மருத்துவக ் கழகத்தில ் ( எய்ம்ஸ ்) புதி ய மருந்துகள ை கொடுத்த ு சோதித்துப ் பார்க்கப்பட்டதில ் கடந் த இரண்டர ை ஆண்டுகாலத்தில ் சுமார ் 49 குழந்தைகள ் உயிரிழந்திருப்பத ு தெரி ய வந்துள்ளத ு.

கடந் த 2006 ம ் ஆண்ட ு ஜனவர ி 1 ம ் தேத ி முதல ் இதுவர ை, 2 ஆயிரத்த ு 728 பேர ் ஒர ு வயதுக்குட்பட் ட குழந்தைகள ் உட்ப ட மொத்தம ் 4 ஆயிரத்த ு 142 குழந்தைகள ் புதி ய மருந்துகள ் கொடுத்த ு பரிசோதித்துப ் பார்ப்பதற்கா க பதிவ ு செய்யப்பட்டவர்கள ் என்ற ு எய்ம்ஸ ் மருத்துவமனையின ் குழந்தைகள ் பிரிவ ு தெரிவித்துள்ளத ு.

இவர்கள ் பற்றி ய விவரங்கள ை தருமாற ு, தன்னார் வ நிறுவனம ் ஒன்ற ு, தகவல ் பெறும ் உரிமைச ் சட்டத்தின ் கீழ ் கோரிக்க ை விடுத்ததன ் அடிப்படையில ் எய்ம்ஸ ் இதன ை தெரிவித்துள்ளத ு.

மொத்தம ் 42 புதி ய மருந்துகள ் பரிசோதிக்கப்பட்டிருப்பதாகவும ், இரண்டர ை ஆண்டுகாலத்தில ் 49 குழந்தைகள ் இந் த பரிசோதனையில ் உயிரிழந்திருப்பதாகவும ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இந் த மருந்துகளில ் 5 மருந்துகள ் வெளிநாட்டில ் தயாரிக்கப்பட்டவ ை என்றும ் தெரி ய வந்துள்ளத ு.

பதிவ ு செய்யப்பட் ட குழந்தைகளில ் 1.18 விழுக்காட்டினர ் அதாவத ு 49 பேர ் உயிரிழக் க நேரிட்டதாகவும ் அந் த தகவல ் தெரிவித்துள்ளத ு.

இதுபோன் ற பரிசோதனைகள ை முறைப்படுத் த கொள்க ை ஒன்ற ு அவசியம ் என்ற ு மத்தி ய அரச ை தாங்கள ் வலியுறுத்தப ் போவதா க தன்னார் வ அமைப்பின ் நிர்வாக ி தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Show comments