Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வை‌ஷ்ண‌வி தே‌வி கோ‌யி‌லி‌ற்கு ப‌க்த‌ர்க‌ள் வருகை குறை‌ந்தது!

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (17:41 IST)
அம‌ர்நா‌த ் ‌ நிலமா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ள ், வ‌ன்முறைகளா‌ல ் ஜ‌ம்ம ு- கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அ‌ங்கு‌ள் ள உலக‌ப ் புக‌ழ்பெ‌ற் ற ஸ்ர ீ மாத ா வை‌ஷ்ண‌வ ி தே‌வ ி கோ‌‌யி‌லி‌ற்க ு ப‌க்த‌ர்க‌ளி‌ன ் வருக ை பெருமளவ ு குறை‌ந்து‌ள்ளத ு.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் இ‌ன்ற ு 49 ஆவத ு நாளாக‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌ந்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், ‌ ரியா‌ஷ ி மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள பு‌னி த நகரமா ன க‌ட்ரா‌‌வி‌ற்க ு ப‌க்த‌ர்க‌ள ் வருக ை பெருமள‌வி‌ல ் குறை‌ந்த ு பத‌ற்ற‌ம ் ‌ நிலவுவதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ங்கு‌ள் ள ஸ்ர ீ மாத ா வை‌ஷ்ண‌வ ி தே‌வ ி கோ‌யி‌லி‌ற்க ு கட‌ந் த ஆ‌‌ண்ட ு ஜூல ை மாத‌ம ் 7,90,075 ப‌க்த‌ர்க‌‌ள ் யா‌த்‌திர ை வ‌ந்தன‌ர ். இத ு இ‌ந் த ஆ‌ண்ட ு 5,21,612 ஆக‌க ் குறை‌ந்து‌ள்ளத ு. இதேபோ ல கட‌ந் த ஆ‌ண்ட ு ஆக‌ஸ்‌ட ் மாத‌ம ் 12 ஆ‌ம ் தே‌த ி வர ை 2,75,472 ப‌க்த‌ர்க‌ள ் வ‌ந்தன‌ர ். இத ு இ‌ந் த ஆ‌ண்ட ு 1,20,837 ஆக‌க ் குறை‌ந்து‌ள்ளத ு.

கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்களா க ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ர ் முழுவது‌ம ் போரா‌ட்ட‌ங்க‌‌ள ் ‌ நீடி‌த்த ு வரு‌வத ே, இ‌ந் த ‌ வீ‌ழ்‌ச்‌சி‌க்கு‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு வை‌ஷ்ண‌வ ி தே‌வ ி கோ‌யி‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments