Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விவகார‌த்‌தி‌ல் குடி‌யரசு‌த் தலைவ‌ர் தலை‌யிட வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (16:04 IST)
அர‌சிய‌‌ல ் ஆதாய‌த்‌தி‌ற்கா க பய‌ங்கரவா‌திக‌ளிட‌ம ் ம‌த்‌தி ய ஐ.ம. க ூ. அரச ு சரணடை‌‌ந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள் ள ப ா.ஜ.க., ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ர ் ‌ விவகார‌த்‌தி‌ல ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் தலை‌யி‌ட்ட ு உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

‌‌ நமத ு நா‌‌ட்டி‌ன ் இறையா‌ண்மையை‌ப ் பாதுகா‌‌க் க ராணு வ நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ை ப ா.ஜ.க. உறு‌தியா க வ‌லியுறு‌த்து‌கிறத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ‌ பீகா‌ர ் மா‌நி ல ப ா.ஜ.க. பே‌ச்சாள‌ர ் ‌ வினோ‌த ் நாராய‌‌‌‌ண ் ஜ ா, ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ‌ மீத ு கடு‌மையா ன கு‌ற்ற‌ச்சா‌‌ற்று‌க்கள ை வை‌த்தா‌ர ்.

சுத‌ந்‌தி ர ‌ தின‌த்த‌ன்ற ு ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் கொட ி ஏ‌ற்ற‌ப்ப‌ட் ட ச‌ம்பவ‌ம ், நமத ு நா‌ட்டி‌ன ் இறையா‌ண்ம ை ‌ மீதா ன நேரடி‌த ் தா‌க்குத‌ல ் எ‌ன்ற ு கூ‌ற ி அவ‌ர ், அர‌சிய‌ல ் தலைவ‌ர்க‌ள ் தா‌ங்க‌ள ் சா‌ர்‌‌ந்து‌ள் ள க‌ட்‌சிக‌ளி‌ன ் கொ‌ள்கைகளை‌க ் கட‌ந்த ு இ‌ந் த ‌ விடய‌த்த ை ‌ தீ‌விரமாக‌‌க ் கவ‌னி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

பய‌ங்கரவா‌த‌ம ் தொட‌ர்பா க ம‌த்‌தி ய அர‌ச ு கொ‌ண்டு‌ள் ள மெ‌ன்மையா ன கொ‌ள்கைக‌ளா‌ல்தா‌ன ், பா‌கி‌‌ஸ்தா‌ன ் கொட ி ஏ‌ற்‌ற‌ப்படு‌ம்போத ு நமத ு ராணுவ‌ம ் அமை‌தியா க இரு‌ந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

" தட ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌தி ய இ‌‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌த்‌தி‌ற்க ு (‌ சி‌ம ி) வெ‌ளி‌ப்படையா க ஆதரவ‌ளி‌க்கு‌ம ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் லால ு ‌ பிரசா‌த ் யாத‌வ ், ரா‌ம்‌விலா‌ஸ ் பா‌ஸ்வா‌ன ், ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு அ‌ண்மை‌யி‌ல ் ஆதரவ‌ளி‌த்து‌ள் ள சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌ப ் பொது‌ச ் செயல‌ர ் அம‌ர்‌சி‌ங ் ஆ‌கியோ‌ர்தா‌ன ், அகமதாபா‌த ் கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கு‌க ் காரண‌ம ்" எ‌ன்றா‌ர ் ‌ வினோ‌த ் நாராய‌ண ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments