Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் அமை‌தியை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (13:36 IST)
ச‌ரியாக‌ச ் ‌ சி‌ந்‌தி‌க்கு‌ம ் அனைவரு‌ம ் ஒ‌ன்ற ு சே‌ர்‌ந்த ு ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் அமை‌திய ை ஏ‌ற்படு‌த் த உழை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு, மா‌நில‌ங்களவை‌க்கு‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள பொருளாதா ர வ‌ல்லுந‌ர ் ‌ ச ி. ர‌ங்கராஜ‌ன ், க‌ர்நாட க மா‌நி ல மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் எ‌‌‌ஸ ். எ‌ம ். ‌ கிரு‌ஷ்ண ா ஆ‌கியோ‌ரி‌ன ் பத‌வியே‌ற்ப ு ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் ப‌ங்கே‌ற் ற ‌ பிறக ு நாட ாள ும‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், " ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் ‌ நிலைமைய ை க‌ட்டு‌க்கு‌‌ள ் கொ‌ண்டுவ‌ந்த ு அமை‌திய ை ஏ‌ற்படு‌த் த எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ், ச‌ரியாக‌ச ் ‌ சி‌ந்‌தி‌க்கு‌ம ் ம‌க்களு‌ம ் சே‌ர்‌ந்த ு உழை‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் த‌ற்போத ு ‌ நிலைம ை க‌‌ட்டு‌க்கு‌ள ் உ‌ள்ளத ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, "‌ நிலைமையை‌க ் க‌ட்டு‌‌ப்படு‌த்த ுவது ந‌ம ் அனைவ‌ரி‌ன ் கடமையாகு‌ம ். இத ு ‌ பி‌ரி‌வினை‌ப ் ‌ பிர‌ச்சன ை அ‌ல் ல எ‌ன்பதை‌ப ் பு‌ரி‌ந்துகொ‌ண்ட ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் ஒ‌த்துழை‌க் க வ‌ே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

‌ பி‌ரி‌வினைவா‌திகளு‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் ஆதரவாள‌ர்களு‌ம ் கா‌ஷ்‌மீ‌ர ் ப‌‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் சோனாவ‌ர ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஐ. ந ா. அலுவலக‌த்த‌ ை இ‌ன்ற ு மு‌ற்றுகை‌யிட‌ப ் போவதா க அ‌றி‌வி‌த்து‌ள் ள சூழ‌லி‌ல ் ‌ பிரதம‌ரி‌ன ் இ‌ந் த வே‌ண்டுகோ‌ள ் வ‌ந்து‌ள்ளத ு.

மு‌ன்னதாக‌த ் தனத ு சுத‌ந்‌திர‌தி ன உரை‌யிலு‌ம ், ம‌க்களை‌ப ் ‌ பி‌ரி‌க் க மத‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்த‌க ் கூடாத ு எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்‌திரு‌ந்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments