Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌‌மீ‌‌ரி‌ல் ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விப‌த்து: 3 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Webdunia
சனி, 16 ஆகஸ்ட் 2008 (17:06 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் ‌ கிழ‌க்க ு லடா‌க்‌கி‌ல ் ஹெ‌லிகா‌ப்ட‌ர ் ‌ விழு‌ந்த ு நொறு‌ங்‌கிய‌தி‌ல ் அ‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த இர‌ண்ட ு மேஜ‌ர ், ஒர ு ராணு வ ‌ வீர‌ர ் உ‌ள்ப ட 3 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ்.

‌ கிழ‌க்க ு லடா‌க ் பகு‌தி‌‌யி‌ல ் ‌ மீ‌ட்ப ு நடவடி‌க்கை‌ ப‌‌ணி‌‌ய ை முடி‌த்த ு ‌ வி‌ட்ட ு ' ல ே' நோ‌க்‌க ி ‌ திரு‌ம்‌ப ி கொ‌ண்டிரு‌ந் த அ‌ந் த ஹெ‌லிகா‌‌ப்ட‌ர ் மோசமா ன வா‌னில ை காரணமாக‌ ‌கிழ‌க்க ு லடா‌க ் மலை‌ப ் பகு‌தி‌யி‌ல ் ‌ விழு‌ந்த ு நொறு‌ங்‌கியத ு.

‌ இ‌தி‌ல ் மேஜ‌ர ் ப‌‌த்மநாப‌ன ், கணப‌த ி, ராணு வ ‌ வீர‌ர ் ந‌ர்சையா உ‌ள்ப ட 3 பே‌ர ் ப‌லியான‌ர்க‌ள ் எ‌ன்ற ு பாது‌கா‌ப்பு‌த ் துற ை செ‌ய்‌த ி தொட‌ர்பாள‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ந் த ‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு ‌ விசாரண ை நட‌த் த உ‌த்தர‌‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments