Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப‌ரிமலை‌யி‌ல் 16 ஆ‌‌ம் தே‌தி நடை‌திற‌ப்பு!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (19:14 IST)
புக‌ழ்பெ‌ற் ற சப‌ரிமல ை அ‌ய்ய‌ப்ப‌ன ் கோ‌யி‌லி‌ல ் ஆவ‌ண ி மா த பூஜைய ை மு‌ன்‌னி‌ட்ட ு வரு‌கி ற 16- ஆ‌ம ் தே‌த ி மால ை 5.30 ம‌ணி‌க்க ு நட ை ‌ திற‌க்க‌ப்படு‌கிறத ு.

அடு‌த் த நாளா ன 17- ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் வழ‌க்கமா ன கணப‌த ி ஹோம‌ம ், உசபூஜ ை, உ‌‌ச்‌சிகால‌ப ் பூஜ ை, அ‌த்தா ள பூஜ ை, பட ி பூஜ ை, உதயா‌ஸ்தம ன பூஜ ை, நெ‌ய ் அ‌‌பிஷேக‌ம ் ஆ‌கியவ ை நட‌க்‌கு‌ம ்.

இதையடு‌த்த ு 21- ஆ‌ம ் தே‌த ி ஆவ‌ண ி பூஜ ை முடி‌வடை‌ந்த ு நட ை சா‌த்த‌ப்படு‌கிறத ு. இத‌‌ற்‌கிடை‌யி‌ல ், 17- ஆ‌ம ் தே‌த ி வரு‌ம ் ச‌ந்‌திர‌ கிரகண‌த்தா‌ல ் கோ‌யி‌ல ் நட ை ‌ திற‌ப்‌பி‌ல ் எ‌‌ந் த பா‌தி‌ப்பு‌ம ் ஏ‌ற்படாத ு எ‌ன்ற ு தேவ‌ஸ‌ம ் வா‌ரிய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments