Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறை ‌நிர‌ப்பு‌ம் போரா‌ட்ட‌ம்: ம‌க்க‌ள் ஜனநாயக‌க் க‌ட்‌சி எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (18:59 IST)
ஸ்ரீநக‌ர ்- முசாபராபா‌த ் சாலைய ை வ‌ணிக‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திற‌ந்த ு ‌‌ வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி ‌ சிற ை ‌ நிர‌ப்பு‌ம ் போரா‌ட்ட‌‌ம ் நட‌த்துவோ‌ம ் எ‌ன்ற ு ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

" ராணுவ‌த்‌தி‌ற்க ு வழ‌ங்‌கியு‌ள் ள ‌ சிற‌ப்ப ு அ‌திகார‌ச ் ச‌‌ட்ட‌த்த ை ர‌த்த ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ். ஸ்ரீநக‌ர ்- முசாபராபா‌த ் நெடு‌ஞ்சாலைய ை வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திற‌ந்து‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட எ‌ங்களத ு கோ‌ரி‌க்கைகள ை ம‌த்‌தி ய அரச ு ஏ‌ற்கா‌வி‌ட்டா‌ல ் ‌ சிற ை ‌ நிர‌ப்பு‌ம ் போரா‌ட்ட‌ம ் நட‌த்துவோ‌ம ்" எ‌ன்ற ு ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மெஹ‌்பூப ா முஃ‌ப்‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

முசாபராபா‌த ் சாலைய ை வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திற‌ந்து‌விடுவத ு தொட‌ர்பா க பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ பிரதம‌ர ் யூசு‌ப ் ரச ா ‌ கிலா‌னியுட‌ன ் பே‌ச்ச ு நட‌த்த‌த ் தே‌த ி கு‌றி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய அவ‌ர ், த‌ங்களத ு இ‌ந்த‌க ் கோ‌ரி‌க்கை‌க்க ு ஆதரவா க ம‌க்கள ே போரா‌ட்ட‌த்‌தி‌ல ் கு‌தி‌த்து‌ள்ளன‌ர ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments