Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை, கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌ங்க‌ள் ‌வி‌ரிவா‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (17:08 IST)
செ‌ன்ன ை, கொ‌ல்க‌த்த ா ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ள ை ர ூ.3,750 கோட ி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ல ் ‌ வி‌ரிவா‌க்க‌ம ் செ‌ய்த ு ந‌வீன‌ப்படு‌த்து‌ம ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌ ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌ம ் ர ூ.1,808 கோடி‌யிலு‌ம ், கொ‌ல்க‌த்த ா ‌ விமா ன ‌ நிலைய‌ம ் ர ூ.1,942.51 கோடி‌யிலு‌ம ் ‌ வி‌ரிவா‌க்க‌ப்ப‌ட்ட ு ந‌வீன‌ப்படு‌த்த‌ப்ப ட உ‌ள்ள ன. இ‌‌ந்‌தி ய ‌ விமா ன ‌ நிலை ய ஆணைய‌ம ் மே‌ற்கொ‌ள்ளவு‌ள் ள இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு, ‌ பிரதம‌ர ் தலைமை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த பொருளாதா ர ‌ விவகார‌ங்களு‌க்கா ன அமை‌ச்சரவை‌க ் குழு‌வி‌ல ் ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

‌ வி‌ரிவா‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிறகு‌ம ் இ‌ந் த இர‌ண்ட ு ‌ விமா ன ‌ நிலைய‌ங்களு‌ம ் இ‌ந்‌தி ய ‌ விமா ன ‌ நிலை ய ஆணை‌த்‌தி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டிலேய ே இரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ், ‌ வி‌ரிவா‌க்க‌ப ் ப‌ணிக‌ள ் செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் துவ‌ங்கு‌ம ் எ‌ன்று‌ம ் ம‌த்‌தி ய ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரபு‌‌ல ் படே‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலை ய ‌ வி‌ரிவா‌க் க, ந‌வீனமயமா‌க்க‌ல ் ப‌ணிக‌ள ் 26 மாத‌ங்க‌ளி‌ல ் முடிவடையு‌ம ் எ‌ன்று‌ம ், கொ‌ல்க‌த்த ா ‌ விமா ன ‌ நிலைய‌‌ப ் ப‌ணிக‌ள ் 30 மாத‌ங்க‌ளி‌ல ் முடிவடையு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌‌த் த அமை‌ச்ச‌ர ், ச‌ர்வதேச‌த ் தர‌த்‌தி‌ற்க ு ‌ பி ற நா‌ட்ட ு ‌ விமா ன ‌ நிலைய‌ங்களுட‌ன ் போ‌ட்டி‌யிடு‌ம ் அள‌வி‌ற்க ு இ‌ந்த‌ப ் ப‌ணிக‌ள ் மே‌‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

அடு‌த் த 20 ஆ‌ண்டுக‌ளி‌ன ் தேவையை‌ப ் பூ‌ர்‌‌த்‌த ி செ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ வி‌ரிவா‌க்க‌ப ் ப‌ணிக‌ள ் முடிவடையு‌ம்போத ு, டெ‌ல்‌ல ி, மு‌ம்ப ை ‌ விமா ன ‌ நிலைய‌ங்களு‌க்க ு இணையா க இ‌ந் த இர‌ண்ட ு ‌ விமா ன ‌ நிலைய‌ங்களு‌ம ் ‌ திகழு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

‌ வி‌ரிவா‌க்க‌ப்படு‌ம ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ், உ‌ள்நா‌ட்ட ு, அய‌ல்நா‌ட்ட ு முனைய‌ங்களு‌க்கு‌ப ் பு‌தி ய க‌ட்டட‌ங்க‌ள ் க‌ட்ட‌ப்படு‌ம ். இர‌ண்டாவத ு ஓடுதள‌ம ் ‌ வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம ்.

செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ன ் இர‌ண்டாவத ு ஓடுதள‌ம ் 832 ‌ மீ‌ட்ட‌ர்க‌ள ் ‌ வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம ். இதனா‌ல ் அத‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த ‌ நீள‌ம ் 2,917 ‌ மீ‌ட்ட‌ர்களா க அ‌திக‌ரி‌‌க்கு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments