Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ம‌ர்நா‌த் யா‌த்‌திரை ‌மீ‌ண்டு‌ம் ‌நிறு‌த்த‌ம்!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (16:41 IST)
மோசமா ன வா‌னில ை காரணமா க பு‌னி த அம‌ர்நா‌த ் யா‌த்‌திர ை ‌ மீ‌ண்டு‌ம ் த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ன்ற ு புற‌ப்பட‌விரு‌ந் த குழு‌வின‌ர ், இ‌ந் த ஆ‌ண்ட ு யா‌த்‌திரை‌யி‌ன ் கடை‌சி‌க ் குழு‌வின‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

" ஜ‌ம்ம ு, ஸ்ரீநக‌ர ் உ‌‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் தொட‌ர்‌ந்த ு பல‌த் த மழ ை பெ‌ய்த ு வருவதா‌ல ் யா‌த்‌திர ை த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. பஹ‌ல்கா‌ம ், பா‌ல்டா‌ல ் பகு‌திக‌ளி‌ல ் ‌ நிலவு‌‌ம ் வா‌னிலையு‌ம ் யா‌த்‌திரை‌க்க ு ஏ‌ற்றதா க இ‌ல்ல ை" எ‌ன்ற ு ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌‌த்தன‌ர ்.

மு‌ன்னதா க, அ‌ண்மை‌யி‌ல ் ஜ‌ம்ம ு- ஸ்ரீநக‌ர ் தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட ‌ நில‌ச்ச‌ரி‌வி‌ன ் காரணமா க இர‌ண்ட ு முற ை அம‌ர்நா‌த ் யா‌த்‌திர ை ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டத ு.

வரு‌கி ற 16 ஆ‌ம ் தே‌த ி பெள‌ர்ண‌ம ி ‌ தின‌த்துட‌ன ் இர‌ண்ட ு மா த கா ல அம‌ர்நா‌த ் பு‌னி த யா‌த்‌திர ை ‌ நிறைவுறு‌கிறத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments