Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை ‌விமான ‌நிலைய ‌வி‌ரிவா‌க்க‌ம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (15:44 IST)
செ‌ன்ன ை இ‌‌ந்‌திர ா கா‌ந்‌த ி ப‌ன்னா‌ட்ட ு ‌ விமா ன ‌ நிலைய‌த்த ை ர ூ.1808 கோட ி ம‌தி‌ப்‌பி‌ல ் ந‌வீன‌ப்படு‌த்‌த ி ‌ வி‌ரிவுபடு‌த்து‌ம ் ‌ தி‌ட்ட‌‌த்‌தி‌ற்க ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

ந‌வீன‌ப்படு‌த்துத‌ல ், ‌ வி‌ரிவா‌க்குதலுட‌ன ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ், ப‌ன்னா‌ட்டு‌த ் த ர ‌ வி‌திக‌ளி‌ன்பட ி ஆ‌ண்டி‌ற்க ு கூடுதலா க 14 ‌ மி‌ல்‌லிய‌ன ் பய‌ணிகளை‌க ் கையாளு‌ம ் ‌ திற‌னு‌ள் ள முனைய‌ம ் ஒ‌ன்று‌ம ் க‌ட்ட‌ப்ப ட உ‌ள்ளத ு.

‌ பிரதம‌ர ் தலைமை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌‌ந் த பொருளாதா ர ‌ விவகார‌ங்களு‌க்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலை ய ‌ வி‌ரிவா‌க்க‌ம ் கு‌றி‌‌த்த ு எடு‌க்க‌ப்ப‌ட் ட முடிவுகள ை ‌ விள‌க்‌கி‌ப ் பே‌சி ய ‌ நி‌த ி அமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ், " பெ‌ரி ய ‌ விமான‌ங்களை‌க ் கையாளு‌ம ் வகை‌யி‌ல ் இர‌ண்டா‌ம ் ஓடுதள‌ம ் ‌ வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ விமா ன ‌ நிலை ய ‌ வி‌ரிவா‌க்க‌ம ், ந‌வீனமா‌க்க‌ப ் ப‌ணிக‌ள ் துவ‌ங்‌க ி 26 மாத‌ங்களு‌க்கு‌‌ள ் முடி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments