Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை‌யி‌ல் இர‌ண்டு க‌ட்டட‌ங்க‌‌‌ள் இடி‌ந்தன: 20 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (19:29 IST)
மு‌ம்பை‌யி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களாக‌‌ப ் பல‌த் த மழ ை பெ‌ய்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு கால ை 70 வயது‌க ் க‌ட்டட‌ம ் ஒ‌ன்று‌ம ், ப‌ள்‌ள ி ஒ‌ன்‌றி‌ன ் கூரையு‌ம ் இடி‌ந்த ு ‌ விழு‌ந்த‌தி‌ல ் 9 குழ‌ந்தைக‌ள ் உ‌‌ள்ப ட 20 பே‌ர ் ப‌லியானதுட‌ன ், 61‌ க்கு‌‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் படுகாயமடை‌ந்த ு மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

மு‌ம்ப ை தெ‌‌ற்க ு செ‌ன்‌ட்ர‌‌லி‌ல ் பெ‌ண்ட ி பஜா‌ர ் பகு‌தி‌யி‌ல ் கு‌ம்ப‌ர்வாட ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள 70 ஆ‌ண்ட ு பழமையா ன மூ‌ன்ற ு மாடி‌க ் க‌ட்டட‌ம ் ஒ‌ன்ற ு இ‌‌ன்ற ு கால ை 6 ம‌ணி‌க்க ு இடி‌ந்த ு ‌ விழு‌ந்தத ு. இ‌ந்த‌க ் க‌ட்டட‌த்‌தி‌ல ் வ‌சி‌த்த ு வ‌ந்தவ‌ர்க‌ள ் அனைவரு‌‌ம ் இடிபாடுக‌ளி‌ல ் ‌ சி‌க்‌கி‌க ் கொ‌ண்டன‌ர ்.

தகவ‌ல ் அ‌‌றி‌ந்தது‌ம ் ‌ விரை‌ந்த ு வ‌ந் த ‌ தீயணை‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் இடிபாடுகள ை அக‌ற்‌ற ி, 9 குழ‌ந்தைக‌ள ், 7 பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட 20 பே‌ரி‌ன ் உட‌ல்கள ை ‌ மீ‌ட்டன‌ர ். மேலு‌ம ் 40 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாய‌ங்களுட‌ன ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்ட ு மரு‌த்துவமனைகளு‌க்க ு அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌ம ் நட‌ந் த ‌ சி‌றித ு நேர‌த்‌தி‌ற்கு‌ள ் வட‌க்கு மு‌ம்பை, பைகு‌ல்லா‌ எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள் ள ப‌ள்‌ள ி‌ய ி‌ன ் கூரையு‌ம ் இடி‌ந்த ு ‌ விழு‌ந்தத ு. இ‌தி‌ல ் 24 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட மாணவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்த‌தாகவு‌ம ், இவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் உடனடியா க மரு‌த்துவமனை‌க்க ு அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ் மாநகரா‌ட்‌ச ி அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ந் த இர‌ண்ட ு க‌ட்டட‌ங்களு‌ம ் புழ‌ங்குவத‌ற்க ு தகு‌திய‌ற்றவ ை எ‌ன்று‌ம ், அபாயகரமானவ ை எ‌ன்று‌ம ் மரா‌ட்டி ய ‌ வீ‌ட்ட ு வச‌த ி மே‌ம்பா‌ட்ட ு ஆணைய‌த்‌தினா‌ல ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டவ ை எ‌ன்று‌ம ், அத‌ற்கா ன தா‌‌க்‌கீத ு அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌ம ் கு‌றி‌த்து‌த ் தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ் ‌ விரை‌ந்த ு வ‌ந் த மரா‌ட்டி ய முத‌ல்வ‌ர ் ‌ விலா‌‌ஸ்ரா‌வ ் தே‌ஷ்மு‌க ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோர ் குடு‌ம்ப‌‌ங்கள ை நே‌ரி‌ல ் ச‌ந்‌தி‌த்த ு ஆறுத‌ல ் கூ‌றியதுட‌ன ், ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்‌தி‌ற்க ு ர ூ.1 ல‌ட்சமு‌ம ், காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்‌தி‌ற்க ு ர ூ.50,000 மு‌ம ் ‌ நிவாரணமா க வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments