Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக‌.17 இ‌ல் ச‌ந்‌திர கிரகண‌ம்: இ‌ந்‌தியா‌ முழுவது‌ம் பா‌ர்‌க்கலா‌ம்!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (18:37 IST)
ஆக‌ஸ்‌ட ் 17 ஆ‌ம ் தே‌த ி ( ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை) பகு‌த ி ச‌ந்‌தி‌ ர ‌ கிரகண‌ம ் ஏ‌ற்படு‌கிறத ு. இ‌ந் த ‌ கிரகண‌த்த ை இ‌ந்‌தியா‌ முழுவது‌ம ் பா‌ர்‌க்கலா‌ம ்.

சூரியன ், பூம ி, சந்திரன ் ஆகி ய மூன்றும ் ஒர ே நேர்கோட்டில ் வரும்போத ு சந்தி ர கிரகணம ் நிகழ்கிறத ு. இ‌ந்‌திய‌ நேர‌ப்பட ி ந‌ள்‌ளிரவு 01.06 ம‌ணி‌‌க்க ு தொட‌ங்‌க ி அ‌திகாலை 4.15 ம‌ண ி வர ை 3 ம‌ணிநேர‌ம ் 9 ‌ நி‌மிட‌ங்க‌ள ் ஏ‌ற்படு‌கிறத ு. அப்போத ு, சந்திரனின ் ஒர ு சிற ு பகுதியில ் பூமியின ் கருநிழல ் படிந்த ு செல்லும ். இத ு பகுத ி சந்திரகிரகணம ் என்ற ு அழைக்கப்படுகிறத ு.

‌ நியூ‌‌ஸீலா‌ந்து த‌வி ர அ‌ண்டா‌ர்‌டிக ா, ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா, ஆ‌சியா‌வி‌ல ் வட‌கிழ‌க்க ு பகு‌த ி த‌வி ர ம‌ற் ற இட‌ங்க‌ள ், ஐரோ‌ப்ப ா, ஆ‌ப்‌பி‌ரி‌க்க ா, தெ‌ன ் அமெ‌ரி‌க் க நாடுக‌ளி‌ல ் இ‌ந் த பகு‌த ி ச‌ந்‌தி ர ‌ கிரகண‌த்தை‌ப ் பா‌ர்‌க்கலா‌ம ்.

இ‌ந் த பகு‌த ி ச‌ந்‌திர‌ கிரகண‌த்‌தி‌ன ் கரு‌நிழ‌ல ் ஆர‌ம்ப‌த்த ை பசி‌‌பி‌க ் பெரு‌ங்கட‌லி‌‌ன ் மே‌ற்கு‌ப ் பகு‌தி‌, ஜ‌ப்பா‌னி‌ன ் வட‌க்க ு முன ை, ர‌ஷ்யா‌வி‌ன ் வ ட ‌ கிழ‌க்கு‌ப ் பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு காண‌லா‌ம ்.

இத‌ன ் ‌ நிறைவு‌று‌ம ் பகு‌திய ை ப‌சி‌‌பி‌க ் பெரு‌ங்கட‌லி‌ன ் தெ‌ன்மே‌ற்கு‌ப ் பகு‌த ி, தெ‌ன ் அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் வ ட ‌ கிழ‌க்கு‌ப ் ப‌கு‌த ி, ‌ கி‌‌ரீ‌ன்லா‌ந்‌தி‌ல ் இரு‌ந்து‌ம ் காணலா‌ம ். இ‌ந்‌தியா‌வி‌ல ் இ‌ந் த பகு‌த ி ச‌ந்‌தி ர க‌ிரகண‌த்த ை நாட ு முழுவது‌ம ் பா‌ர்‌க்கலா‌ம ். இந் த ச‌ந்திர கிரகணத்த ை வெறும ் கண்களால ் பார்க்கலாம ். அப்படிப ் பார்ப்பதால ் எந் த பாதிப்பும ் ஏ‌ற்படாத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments