Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'‌பினாகா' ப‌ல்குழ‌ல் ஏவுகணை செலு‌த்‌தி சோதனை வெ‌ற்‌றி!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (18:00 IST)
மு‌ழுவதுமா க நமத ு தொ‌‌ழி‌ல்நு‌ட்ப‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி இ‌‌ந்‌தியா‌விலேய ே தயா‌ரி‌க்க‌ப்ப‌ட் ட ப‌ல்குழ‌ல ் ஏவுகண ை செலு‌த்‌த ி '‌ பினாக ா' , ஒ‌ரிசா‌ மா‌நில‌ம ் பாலசோ‌‌ரி‌ல ் இரு‌ந்த ு 45 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் கட‌லி‌ல ் உ‌ள் ள ச‌ந்‌தி‌ப்பூ‌ர ் தள‌த்‌தி‌ல ் வெ‌ற்‌றிகரமாக‌ச ் சோ‌தன ை செ‌‌‌ய்யப்ப‌ட்டத ு.

கட‌ந் த 1995 முத‌ல ் ப‌ல்வேற ு முற ை சோதன ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள '‌ பினாக ா' ப‌ல்குழ‌ல ் ஏவுகண ை செலு‌த்‌திய ை, பாதுகா‌ப்ப ு ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌ம்பா‌ட்ட ு ‌ நிறுவன‌ ‌வி‌ஞ்ஞா‌னிகளு‌ம ் அ‌திகா‌ரிகளு‌ம ் இணை‌ந்த ு பலக‌ட் ட ஆ‌ய்‌வி‌ற்கு‌ப ் ‌ பிறக ு மே‌ம்படு‌த்‌த ி உ‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ராணு வ வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

" து‌ல்‌லியமாக‌த ் தா‌‌க்கு‌த ் ‌ திறனையு‌ம ், தா‌க்கு‌ப ் ‌ பிடி‌க்கு‌ம ் ‌ திறனையு‌ம ் க‌ண்ட‌றி ய நட‌த்த‌ப்ப‌ட் ட இ‌ன்றை ய சோதன ை வெ‌ற்‌றியடை‌ந்து‌ள்ளத ு. இத‌ன்மூல‌ம ், த‌ற்போத ு பய‌ன்ப‌ா‌ட்டி‌ல ் உ‌ள் ள ப‌ல்குழ‌ல ் ஏவுகண ை செலு‌த்‌திகளு‌க்க ு ஓ‌ய்வுகொடு‌க்கு‌ம ் ‌ நில ை உருவா‌கியு‌ள்ளத ு" எ‌ன்று‌ம ் அ‌ந் த வ‌ட்டார‌ங்க‌‌ள ் கூ‌றி ன.

'‌ பினாக ா'‌ வி‌ன ் முத‌ல ் சு‌ற்று‌ச ் சோதன ை இ‌ன்ற ு ம‌திய‌ம ் 12.14 ம‌ணி‌க்க ு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு ராணு வ அ‌திகா‌ர ி அனு‌ப ் ம‌ல்ஹோ‌த்ர ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ். நமத ு பாதுகா‌ப்ப ு ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌ம்பா‌ட்டு‌க ் கழக‌த்‌தி‌ன ் பொ‌ன்‌விழ ா கொ‌ண்டா‌ட்ட‌ங்கள ை மு‌ன்‌னி‌ட்ட ு இ‌ந்த‌ச ் சோதன ை நட‌த்த‌ப்ப‌ட்டத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

த‌ற்போத ு ந‌ம்‌மிட‌ம ் உ‌ள் ள ஏவுகண ை செலு‌த்‌திக‌ள ் மூல‌ம ் 6 முத‌ல ் 8 ஏவுகணைகள ை 30 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் சு‌ற்றள‌வி‌லா ன இல‌க்குக‌ள ் ‌ மீத ு 60 ‌ வினாடிக‌ளி‌ல ் ஏ வ முடியு‌ம ்.

'‌ பினாக ா' மூல‌ம ் 12 ஏவுகணைகள ை 44 ‌ வினாடிக‌ளி‌ல ் 40 ‌ கிலோ‌ மீ‌ட்ட‌ர ் சு‌ற்றள‌வி‌ல ் உ‌ள் ள இல‌க்குக‌‌ள ் ‌ மீத ு து‌ல்‌லியமாக‌ச ் செலு‌த்‌தி‌த ் தா‌க் க முடியு‌ம ். இதனா‌ல ் எ‌தி‌ரிக‌ளி‌ன ் பது‌ங்க ு கு‌ழிகளை‌யு‌ம ், பாதுகா‌ப்ப ு அர‌ண்களையு‌ம ் ஒ‌ட்டுமொ‌த்தமாக‌த ் தா‌க்‌க ி அ‌ளி‌க் க முடியு‌ம ்.

இ‌ன்றை ய சோதனை‌யி‌ல ் 102 ஏவுகணைக‌ளி‌ல ் இரு‌‌ந்த ு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட் ட 72 ஏவுகணை‌க ் கொ‌ண்ட ு 6 சு‌ற்று‌க்களா க சோதன ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு. இ‌ந்த‌ச ் சோதனைக‌ள ் அனை‌த்து‌ம ் வெ‌ற்‌றியடை‌ந்து‌ள்ளத ு.

இதையடு‌த்த ு 70 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ம‌ற்று‌ம ் 120 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் சு‌ற்றள‌வி‌ல ் உ‌ள் ள இல‌க்குகளை‌த ் தா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ரா‌க்கெ‌ட்டுகள ை ஏவ‌க்கூடியவாற ு '‌ பினாக ா' வ ை மே‌ம்படு‌த்து‌ம ் ப‌ண ி துவ‌ங்க‌ப்ப ட உ‌ள்ளத ு எ‌ன்று‌ பாதுகா‌ப்ப ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments