Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ர் கலவர‌‌ம்: ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 22 ஆக உய‌ர்வு!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (15:51 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் கட‌ந் த 2 நா‌ட்க‌ளா க நட‌ந் த கலவர‌‌த்‌தி‌ல ் ப‌லியானோ‌ரி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 22 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

வ‌ன்முறை‌யி‌ல ் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நே‌ற்ற ு நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் படுகாயமடை‌ந்த ு ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வ‌ந்தவ‌ர்க‌ளி‌ல ் 3 பே‌ர ் இ‌ன்ற ு உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ்.

அம‌ர்நா‌த ் கோ‌யி‌லி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌ங்க‌‌ப்ப‌ட் ட ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ஏ‌ற்ப‌ட் ட கலவர‌த்‌தினா‌ல ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு. 13 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு முத‌ல ் முறையா க கா‌ஷ்‌மீ‌ர ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள 10 மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ தி‌ங்க‌ட்‌‌கிழம ை, தடைய ை ‌ மீ‌றி‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌க ் கா‌ஷ்‌மீ‌ர ் பகு‌தி‌க்கு‌ள ் நுழை ய முய‌ன் ற போரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ், காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் ஹ‌ூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் அஜ‌ி‌ஸ ் உ‌ள்ப ட 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இதையடு‌த்த ு நே‌ற்ற ு நட‌ந் த வ‌ன்முறைகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் 13 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். 150 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடை‌ந்தன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் ப‌லியானவ‌ர்களு‌க்க ு மா‌நி ல ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். அமை‌த ி கா‌க்குமாற ு பொதும‌க்களு‌க்க ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments