Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு தள‌ர்வு: கலவர‌க்கார‌ர்களை க‌ண்டவுட‌ன் சுட உ‌த்தரவு!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:19 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் ஸ்ரீநக‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் இ‌ன்ற ு ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ சி‌றித ு நேர‌ம ் தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு. பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்க ு ஒ‌த்துழை‌ப்பு‌க ் கொடு‌க்காம‌‌ல ் கலவர‌த்‌தி‌ல ் ஈடுபடுபவ‌ர்களை‌க ் க‌ண்டவுட‌ன ் சு‌ட்டு‌த்த‌ள்ளவு‌ம ் உ‌த்தர‌வ ு ‌ பிற‌ப்‌பி‌க்கப்ப‌ட்டு‌ள்ளத ு.

கலவர‌ம ், வ‌ன்முறை‌ச ் ச‌ம்பவ‌ங்க‌ளினா‌ல ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்க ு முழுவது‌ம ் கலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதனா‌ல ் பொதும‌க்க‌‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை மு‌ற்‌றிலு‌ம ் ‌ சீ‌ர்குலை‌‌ந்து‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு கால ை ‌ நிலைம ை ச‌ற்ற ு ‌ சீரடை‌ந்ததா‌ல ், ஜ‌ம்ம ு நகர‌ம ், ச‌ம்ப ா, உத‌ம்பூ‌ர ், ஸ்ரீநக‌ர ் உ‌‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ சி‌றித ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு. கால ை 8 ம‌ண ி முத‌ல ் 11 ம‌ண ி வர ை பொதும‌க்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ‌ வீ‌ட்டி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியே‌ற ி தேவையா ன அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்கள ை வா‌ங்‌கி‌ச ் செ‌ல்வத‌ற்க ு அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌‌ர ்.

இ‌ந் த நேர‌த்‌தி‌ல ் எ‌த்தகை ய அச‌ம்பா‌வித‌ங்களு‌ம ் நட‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். இ‌ன்ற ு மாலையு‌ம ் ‌ சி‌றித ு நேர‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவை‌த ் தள‌ர்‌த்த‌த ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

வ‌ன்முறைக‌ள ் தொட‌ரு‌ம ் அபாய‌ம ் உ‌ள் ள ‌ கி‌ஸ்‌த்வா‌ர ் உ‌ள்‌ளி‌‌ட் ட ‌ சி ல பகு‌திக‌ளி‌ல ், பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்க ு ஒ‌த்துழை‌ப்பு‌க ் கொடு‌க்காம‌ல ் கலவர‌த்‌தி‌ல ் ஈடுபடு‌ம ் நப‌ர்களை‌க ் க‌ண்டவுட‌ன ் சு‌ட்டு‌த்த‌ள் ள உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ கி‌ஸ்‌த்வா‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யினருட‌ன ், ராணுவ‌த்‌தினரு‌ம ் இணை‌ந்த ு க‌ண்கா‌ணி‌ப்பு‌ப ் ப‌ணிகள ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கி‌ன்றன‌ர ். பொதும‌க்க‌ள ் த‌ங்க‌ள ் ‌ வீ‌ட்டி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளிய ே வ ர வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் இ‌ன்ற ு கால ை முத‌ல ் தொட‌ர்‌ந்த ு அ‌றி‌வி‌‌த்த ு வருவதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

Show comments