Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை‌யி‌ல் அடு‌க்குமாடி க‌ட்டட‌ம் இடி‌‌ந்து 6 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (12:48 IST)
தெ‌ற்க ு ம‌த்‌தி ய மு‌ம்பை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை மூ‌ன்ற ு அடு‌க்குமாட ி குடி‌யிரு‌ப்‌பி‌ன ் ஒர ு பகு‌த ி இடி‌‌ந்த ு ‌ விழு‌ந்த‌தி‌ல ் இர‌ண்ட ு குழ‌ந்தைக‌ள ், இர‌ண்ட ு பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட 6 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். மேலு‌ம ் 30 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

குப‌ார்வாட ா எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ் பெ‌ண்ட ி பஜா‌ர ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள சுமா‌ர ் 70 ஆ‌ண்டுகா ல பழம ை வா‌ய்‌ந் த இ‌ந் த மூ‌ன்ற ு அடு‌க்குமாட ி க‌ட்டட‌த்‌தி‌ல ் 14 குடு‌ம்ப‌ங்க‌ள ் வ‌சி‌த்த ு வரு‌கி‌ன்ற ன.

இ‌ந் த க‌ட்டட‌‌த்‌தி‌ன ் ஒர ு பகு‌த ி இ‌ன்ற ு கால ை 6 ம‌ணியள‌வி‌ல ் இடி‌ந்த ு ‌ விழு‌ந்தத ு. ‌ இதையடு‌த்த ு அ‌ங்க ு ‌‌ மீ‌ட்ப ு குழு‌வின‌ர ் ‌ விரை‌‌ந்த ு வ‌ந்த ு இடிபாடுகளு‌க்கு‌ள ் ‌ சி‌க்‌‌க ி இரு‌ப்ப‌வ‌ர்கள ை ‌ மீ‌ட்கு‌ம ் ப‌ணி‌யி‌ல ் முழ ு ‌ வீ‌ச்‌சி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ். க‌ட்ட ட இடிபாடுகளு‌க்கு‌ள ் 10‌ க்கு‌ம ் ம‌ே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ‌ சி‌க்‌க ி இரு‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு அ‌ஞ்ச‌ப்படு‌கிறத ு.

ப‌லியானவ‌ர்க‌‌ள ி‌ ல ் 4 பே‌ர ் நரே‌ந்‌திர ா எ‌ன்பவரத ு குடு‌ம்ப‌த்தை‌‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு க‌ண்ட‌‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ம‌ற்றவ‌ர்க‌ள ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ம ் சேக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌‌கிறத ு.

மு‌ம்பை‌யி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க தொட‌ர்‌ந்த ு பல‌த் த மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. இதனா‌ல ் ம‌க்க‌ளி‌‌ன ் இய‌ல்ப ு வா‌‌ழ்‌க்க ை பெருமள‌வி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், பழமையா ன இ‌ந் த க‌ட்டட‌ம ் இ‌ன்ற ு இடி‌ந்த ு ‌ விழு‌ந்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments