Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌யி‌ல் அ‌த்து‌மீற‌ல்: பா‌கி‌ஸ்தா‌னிட‌ம் இ‌ந்‌தியா கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (17:40 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் பூ‌ஞ்‌ச ் மாவ‌ட் ட எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌ரி‌ன ் க‌ண்கா‌ணி‌ப்ப ு அர‌ண்க‌‌ளி‌ன ் ‌ மீத ு பா‌‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் நட‌த்‌த ி வரு‌ம ் அ‌த்‌து‌மீ‌றி ய தா‌க்குத‌ல்க‌ள ் கு‌றி‌த்த ு இ‌ந்‌திய ா கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

" பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ ஸ்வ‌ஜியா‌ன ் துணை‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல ் ‌ பிர‌ச்சா‌ர ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் இ‌‌ந்‌திய‌ப ் படை‌யின‌ரி‌ன ் பாதுகா‌ப்ப ு அர‌ண ் ‌ மீத ு ‌ தி‌ங்க‌ட்‌கிழம ை பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய ரா‌க்கெ‌ட ் தா‌க்குத‌ல ் கு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு உய‌‌ர ் அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளோ‌ம ்" எ‌ன்ற ு இ‌ந்‌திய‌ப ் பாதுகா‌ப்ப ு அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ச‌க்கா‌ன ்- த ா பா‌க ் எ‌ன் ற இ‌ன்ற ு இட‌த்‌தி‌ல ் நட‌ந் த கல‌ந்தா‌ய்வு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல்தா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பிட‌ம ் இ‌ந்‌திய ா தனத ு இ‌ந் த எ‌தி‌ர்‌ப்பை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. அ‌ப்போத ு பா‌கி‌ஸ்தா‌ன ் பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு வ‌ந்த ு ‌ விழு‌ந் த ரா‌க்கெ‌ட்டுக‌ளி‌ன ் பாக‌ங்களையு‌ம ் ஆதாரமா க இ‌ந்‌தி ய அ‌திகா‌ரிக‌ள ் கொடு‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ந்த‌த ் தா‌க்குத‌ல ் கு‌றி‌த்த ு உ‌ரி ய ‌ விசாரண ை நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் உறு‌திய‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments