Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் பெரு‌ம் வ‌ன்முறை: து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல் 13 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (18:46 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்கு‌ப ் பகு‌திக‌ளி‌ல ் இ‌ன்ற ு ஊரட‌ங்‌க ு உ‌த்தரவ ை ‌ மீ‌ற ி வ‌ன்முறை‌யி‌ல ் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நட‌‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் 13 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் இ‌த்தகை ய வ‌ன்முறைகளு‌ம ் து‌ப்பா‌க்‌கி‌ச்சூடு‌ம ் நட‌ப்பத ு கட‌ந் த 13 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இதுவ ே முத‌ல ் முற ை எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ஜ‌ம்ம ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ கி‌ஸ்‌த்வா‌ர ் பகு‌தி‌யி‌ல ் ஊரட‌ங்க ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ு ராணுவ‌ம ் ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட ‌ சி‌றித ு நேர‌த்‌தி‌ல ், காவ‌ல‌ர்களு‌க்கு‌ம ் போரா‌ட்ட‌‌க்கார‌ர்களு‌க்கு‌ம ் இடைய ே மோத‌ல ் வெடி‌த்தத ு. க‌ண்ண‌ீ‌ர ் புக ை கு‌ண்டுகளு‌க்கு‌ம ் தடியடி‌க்கு‌ம ் கலவர‌ம ் க‌ட்டு‌ப்பட‌வி‌ல்ல ை. காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கையெ‌ற ி கு‌ண்டுக‌ள ் ‌ வீச‌ப்படு‌ம ் அள‌வி‌ற்க ு ‌ நிலைம ை எ‌ல்ல ை ‌ மீ‌றியதா‌ல ், வேற ு வ‌ழி‌யி‌ன்‌ற ி து‌ப்பா‌க்‌கி‌ச்சூட ு நட‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம ், இ‌தி‌ல ் 3 பே‌ர ் ப‌லியானதுட‌ன ், 20‌ பே‌ர ் காயமடை‌ந்ததாகவு‌ம ் அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

‌ க‌ந்தெ‌ர்பா‌ல ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள நகபா‌ல ் எ‌ன் ற இட‌த்‌திலு‌ம ், ஸ்ரீநக‌ர ் அரு‌கி‌ல ் உ‌ள் ள ஜூ‌ன்மா‌ர ், பகேமதா‌ப ், ரைனாவா‌ர ி ஆ‌கி ய இட‌ங்க‌ளிலு‌ம ் நட‌ந் த து‌ப்பா‌‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் 5 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ் 30‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ். ஸ்ரீநக‌ரி‌ன ் புறநக‌ர்‌ப ் பகு‌தியா ன ல‌ஸ்ஜா‌ன ், ப‌ந்‌திபோர ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள அ‌ரிபா‌ல ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த து‌ப்பா‌‌க்‌கி‌ச்சூடி‌ல ் 5 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ் பல‌ர ் படுகாயமடை‌‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ல‌ஸ்ஜா‌ன ் பகு‌தி‌யி‌ல ், ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ஜா‌வி‌த ் மு‌ஸ்தஃப ா ‌ மி‌ர ் உடை ய பாதுகாவல‌ர ் கை‌யி‌ல ் இரு‌ந் த து‌ப்பா‌க்‌க ி எ‌தி‌ர்பாராம‌ல ் வெடி‌த்த‌தி‌ல ், ஐ.‌ ப ி. எ‌ஸ ். அ‌திகா‌ர ி மகே‌ஷ ் குமா‌ர ் எ‌ன்பவ‌ர ் உ‌ள்ப ட ஏழ ு காவல‌ர்க‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ். இத ு ‌ விப‌த்த ு எ‌ன்ற ு தெ‌ரியாம‌ல ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூடி‌ல ் ஒருவ‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளா‌ர ்.

த‌ங்களு‌க்க ு எ‌திரா ன பொருளாதார‌த ் தடைய ை எ‌தி‌ர்‌த்த ு எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டை‌த ் தா‌ண்ட ி பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள முசாஃபராபா‌த ் நகர‌த்‌‌தி‌ற்கு‌ச ் செ‌ல் ல முய‌ன்றவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூடி‌ல ் ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ஷே‌க ் அ‌ப்து‌ல ் அ‌ஜி‌ஸ ் உ‌ள்ப ட 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ச‌ம்பவ‌த்தை‌க ் க‌ண்டி‌த்த ு நட‌ந் த போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல்தா‌ன ் மே‌ற்க‌ண் ட வ‌‌ன்முறைகளு‌ம ் து‌ப்பா‌க்‌கி‌ச்சூடு‌ம ் நட‌‌ந்து‌ள்ள ன எ‌ன்ற ு அரச ு வடடார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

கட‌ந் த 13 ஆ‌ண்டுக‌ளி‌ல ் முத‌ல ் முறையா க கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்க ு முழுவது‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ஸ்ரீநக‌ரி‌ல ் அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட் ட ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ஷெ‌ர ி நக‌ரி‌ல ் இரு‌ந்த ு பாரமு‌ல்ல ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள உ‌ர ி நகர‌‌ம ் வர ை 40 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ற்க ு நே‌ற்ற ு மால ை முத‌ல ் ‌ வி‌ரி‌வுபடு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments