Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்: அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் ஒரு‌மி‌த்த கருத்து ஏற்படவில்லை!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (19:43 IST)
அம‌ர்நா‌த ் ‌ நி ல மா‌ற்ற‌ ‌விவகார‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் வ‌ன்முறைக‌ள ் தொட‌ர்பா க புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு உ‌‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் மு‌ந்தை ய கூ‌ட்ட‌த்தை‌ப ் போலவ ே ஒரு‌மி‌த் த கரு‌த்த ு ஏ‌ற்ப‌ட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ப ் பகு‌தி‌க்கு‌ள ் நுழை ய முய‌ன் ற போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஷே‌க ் அ‌ப்து‌ல ் அ‌ஜி‌‌ஸ ் உ‌ள்ப ட 2 பே‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு டெ‌ல்‌லி‌யி‌ல ் ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் தலைமை‌யி‌ல ் அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌ம ் கூடியத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌திலு‌ம ் மு‌ந்தை ய கூ‌ட்ட‌த்தை‌ப ் போலவ ே ஒரு‌‌மி‌த் த கரு‌த்த ு எ‌ட்‌ட‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌ரி‌கிறத ு. ஒ‌வ்வொர ு க‌ட்‌‌சி‌யினரு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்ட ை ‌ வி‌ட்டு‌க்கொடு‌க்காம‌ல ் பே‌சியதா‌ல ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் குழ‌‌ப்ப‌ம ் ‌ நில‌வியதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன.

ஹூ‌ரிய‌த ் தலைவ‌ர்க‌ள ் பு‌ரி‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ்!

கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், " ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல ் அமை‌திய ை ‌ நிலைநா‌ட் ட உ‌ரி ய நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்படு‌ம ். பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்ப ு பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள முஷாஃபராபா‌த ் ச‌ந்தை‌யி‌ல ் நா‌ம ் வ‌ர்‌த்தக‌ம ் செ‌ய்வத ு கு‌றி‌த்த ு எ‌ந் த முடிவு‌ம ் எடு‌க்க‌ப்படாம‌ல ் உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டை‌த ் தா‌ண்டி‌ச ் செ‌ல்வத ை அனும‌தி‌க் க முடியாத ு. ‌ நிலைமைய ை ஹ‌ூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் பு‌ரி‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ். ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்கை‌ப ் பாதுகா‌ப்பதுதா‌‌ன ் அர‌சி‌‌ன ் மு‌க்‌கிய‌க ் கடம ை" எ‌ன்ற ு கடுமையாக‌‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் தே‌சி ய மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌‌ர ் பரூ‌க ் அ‌ப்து‌ல்ல ா, கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் குலா‌ம ் ந‌ப ி ஆஷா‌த ், சமா‌ஜ்வாடி‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் அம‌ர்‌சி‌ங ் உ‌ள்‌ப ட ப‌ல்வேற ு க‌ட்‌சிக‌ளி‌ன ் ‌ பிர‌தி‌‌நி‌திகளு‌ம ் கல‌ந்த ு கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

‌ பிரதம‌ர ் மனமோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நாள ை நட‌க்கவு‌ள் ள அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்டத‌்‌தி‌ன ் மு‌ன்னோ‌ட்ட‌க ் கூ‌ட்டமாகவ ே இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌ம ் கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments