Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த் யா‌த்‌திரை இ‌ன்று‌ம் ‌நிறு‌த்த‌ம்!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:08 IST)
வட‌க்க ு கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் ‌ நிலவு‌ம ் மோசமா ன வா‌னில ை காரணமா க பு‌னி த அம‌ர்நா‌த ் யா‌த்‌திர ை இ‌ன்று‌ம ் த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அம‌ர்நா‌த ் பாதை‌யி‌ல ் வா‌னில ை ச‌ரி‌யி‌ல்ல ை எ‌ன்ற ு வ‌ந்து‌ள் ள தகவ‌ல ் காரணமா க, ஜ‌ம்மு‌வி‌ல ் இரு‌ந்த ு யா‌த்‌தி‌ரிக‌ர்க‌ள ் யாரு‌ம ் பு‌னி த அம‌ர்நா‌த ் செ‌ல் ல அனும‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு காவ‌ல்துறை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு அற ை தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

அடிவார‌த்‌தி‌ல ் உ‌ள் ள பஹ‌ல்கா‌ம ், பா‌ல்டா‌ல ் பகு‌திக‌ளி‌ல ் கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களா க பல‌த் த மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. ப‌னி‌ப்புய‌ல ் ‌ வீ‌சுவத‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் உ‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌னி‌ல ் 1,000‌ க்கு‌ம ் மே‌ற்‌ப‌ட் ட ப‌க்த‌ர்க‌ள ் அம‌ர்நா‌த ் செ‌ல்வத‌ற்காக‌க ் கா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர ்.

அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் ‌ நி ல மா‌ற்ற‌ ‌விவகார‌‌ம ் தொட‌ர்பா க ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் வெடி‌த்து‌ள் ள வ‌ன்முறைக‌ளி‌ன ் காரணமா க, அம‌ர்நா‌த்‌தி‌ற்க ு வரு‌ம ் ப‌க்த‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை குறை‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

கட‌ந் த ஜூல ை 17 இ‌ல ் துவ‌ங்‌கி ய யா‌த்‌திர ை வரு‌கி ற 16 ஆ‌ம ் தே‌த ி பெள‌ர்ண‌ம ி ‌ தின‌த்துட‌ன ் முடிவடை‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments