Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.‌பி.‌யி‌ல் ர‌யி‌ல்க‌ள் மோத‌ல்: ஒருவ‌ர் ப‌லி; 3 பே‌ர் படுகாய‌ம்!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:08 IST)
உ‌த்தர‌ப்‌பிரதேச‌ம ் மா‌நில‌ம ் கா‌‌சியாபா‌த ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் டெ‌ல்‌ல ி நோ‌க்‌‌கி‌ச ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த இர‌ண்ட ு ர‌யி‌ல்க‌ள ் இ‌ன்ற ு மோ‌திய‌தி‌ல ் ஒருவ‌ர ் ப‌லியானா‌ர ். மேலு‌ம ் 3 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

பைசாபா‌த்‌ எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு வ‌ந் த க‌லி‌‌ன்ட ி ‌ விரைவ ு ர‌யி‌ல ், ப‌‌த்மாவ‌‌த ி ‌ விரைவ ு ர‌யி‌ல ் ஆ‌கி ய இர‌ண்ட ு ர‌யி‌ல்களு‌ம ் ‌‌ விகா‌ர ் பால‌த்‌தி‌ல ் ‌ ஒர ே தட‌த்‌தி‌ல ் சி‌க்ன‌லு‌க்கா க ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

அ‌ப்போத ு, ப‌‌த்மாவ‌த ி ‌ விரைவ ு ர‌யிலு‌க்க ு ‌‌ சி‌‌க்ன‌ல ் ‌ கிடை‌த்தது‌ம ் அ‌ங்‌கிரு‌ந்த ு ‌‌ புற‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ் ம‌ற்றொர ு ‌ சி‌‌க்ன‌லி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந் த ர‌யிலா ன க‌லி‌ன்ட ி ‌ விரைவ ு ர‌யிலு‌க்க ு ‌ சி‌‌க்ன‌ல ் ‌ கிடை‌க்காதத‌ா‌ல ் அ‌ங்கேய ே ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு. இதைய‌றியா த ப‌த்மாவ‌த ி ர‌யி‌ல ் ஓ‌ட்டுன‌ர ் க‌லி‌‌‌ன்ட ி ர‌யி‌ல ் ‌ மீத ு ‌ பி‌ன்ப‌க்கமா க மோ‌தினா‌ர ்.

இதனா‌ல ் க‌லி‌ன்ட ி ர‌யி‌ல ் தட‌ம ் புர‌ண்டத ு. இ‌தி‌ல ் பய‌ண ி ஒருவ‌ர ் ப‌லியானா‌ர ். மேலு‌ம ் 3 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ். இ‌ந் த ‌‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு ‌ விசாரண ை நட‌த் த உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இந் த விபத்த ு காரணமா க அந் த பகுதியில ் ரயில ் போக்குவரத்த ு பாதிக்கப்பட்டுள்ளத ு. மீட்ப ு குழுவினர ், உயரதிகாரிகள ் சம்ப வ இடத்திற்க ு விரைந்துள்ளனர ். காயமடை‌ந்தவ‌ர்க‌ள ் மரு‌‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்.. தவறான முன்னுதாரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி

நீட் தேர்வு முறைகேடு: எம்பிபிஎஸ் படித்து கொண்டிருக்கும் மாணவர்களிடம் விசாரணையா?

உடல்நிலை மோசம்.. காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்தார் அதிஷி..!

சபாநாயகர் தேர்தல்.. ஓம் பிர்லாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய இந்தியா கூட்டணி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Show comments