Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ந்‌திரா‌வி‌ல் மழை‌க்கு‌ப் ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 100 ஆக உய‌ர்வு!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (20:35 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌ல ் பெ‌ய்த ு வரு‌ம ் பல‌த் த மழை‌க்கு‌ப ் ப‌லியானோ‌ரி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 100 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. ப‌லியானோ‌ர ் குடு‌ம்ப‌ங்களு‌‌க்க ு ‌ நிவாரணமா க ர ூ.1 ல‌ட்ச‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு மா‌நி ல அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

ஆ‌ந்‌திரா‌வி‌ல ் கட‌ந் த 3 நா‌ட்களாக‌ப ் பெ‌ய்த ு வரு‌ம ் ப‌ல‌த் த மழை‌யினா‌ல ் ஹைதராபா‌த ், நலகொ‌ண்ட ா, கு‌ண்டூ‌ர ், மே‌ற்க ு கோதாவ‌ர ி, ‌ கிரு‌ஷ்ண ா, வார‌ங்க‌ல ், க‌ரீ‌ம்நக‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட மாவ‌‌ட்ட‌ங்க‌‌ள ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மழை‌க்கு‌ இதுவர ை நூற ு பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். கு‌ண்டூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் நர‌க்குல‌ப்பாட ு பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள கொ‌ண்ட‌வீ‌த ி வாக ு எ‌ன் ற ‌ சி‌றி ய ஆ‌ற்‌றி‌ன ் குறு‌க்‌கி‌ல ் உ‌ள் ள பால‌த்த ை ஒர ு லா‌ர ி கட‌க் க முய‌ன்றத ு. பால‌த்‌தி‌ற்க ு மே‌ல ் சுமா‌ர ் 6 அட ி வர ை வெ‌ள்ள‌ம ் பா‌ய்‌ந்ததா‌ல ், க‌ட்டு‌ப்பா‌ட்ட ை இழ‌ந் த லா‌ர ி வெ‌ள்ள‌த்‌தி‌ல ் இழு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டத ு. இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌த்‌தி‌ல ் லா‌‌ரி‌யி‌ல ் இரு‌ந் த 40‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் அடி‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

‌ கிரு‌ஷ்ண ா, ‌ கிழ‌க்க ு ம‌ற்று‌ம ் மே‌ற்க ு கோதாவ‌ர ி மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ஒர ு ல‌ட்ச‌ம ் ஹெ‌க்டே‌ர ் பர‌ப்ப‌ள‌விலா ன ப‌யி‌ர்க‌ள ் ‌ நீ‌ரி‌ல ் மூ‌ழ்‌கி ன. மழ ை வெ‌ள்ள‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ கிரா ம ம‌க்க‌ள ் அகைவரு‌ம ் மேடா ன பகு‌திகளு‌க்க ு அழை‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌த ் த‌ங் க வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

ஆ‌ந்‌திரா‌வி‌ல ் பெரு‌ம்பாலா ன பகு‌திக‌ள ி ர‌யி‌ல ், சாலை‌ப ் போ‌க்குவர‌த்த ு ‌ ஸ்த‌ம்‌பி‌த்து‌ள்ளத ு. இதனா‌ல ் பொத ு ம‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌‌ழ்‌க்க ை கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திகள ை அ‌ம்மா‌நி ல முத‌ல்வ‌ர ் ஒ‌ய ். எ‌ஸ ். ராஜசேக ர ரெ‌ட்ட ி ஹெ‌லிகா‌ப்ட‌ரி‌ல ் செ‌ன்ற ு பா‌ர்வை‌யி‌ட்டா‌ர ்.

ஆ‌ந்‌திரா‌வி‌ன ் வட‌க் க மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் அடு‌த் த 48 ம‌ண ி நேர‌த்‌தி‌ற்க ு மழ ை ‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments