Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு: து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் ஹூ‌ரிய‌த் தலைவ‌ர் உ‌ள்பட 3 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (18:58 IST)
எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டை‌த ் தா‌ண்ட ி பா‌‌கி‌ஸ்தா‌‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌‌‌க ் கா‌ஷ்‌மீரு‌க்கு‌ள் நுழை ய முய‌ன்றவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் ஹ‌ ூ‌ ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஷே‌க ் அ‌ப்து‌ல ் அஜ‌ீ‌ஸ ் உ‌ட்ப ட 3 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 80 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌க ் கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் உ‌ள் ள முஷாஃபராபா‌த ் நக‌ரி‌ல ் மாபெரு‌ம ் பேர‌ண ி நட‌த்த‌ப ் போவதா க கா‌ஷ்‌மீ‌ர ் ப ழ உ‌ற்ப‌த்‌தியாள‌ர ் ச‌ங்க‌த்‌தினரு‌ம ், ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌யினரு‌ம ் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர ்.

அத‌ன்படி ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஷ‌‌பி‌ர ் அகமத ு ஷ ா தலைமை‌யிலா ன ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட தொ‌ண்ட‌ர்க‌ள ் பாரமு‌ல்ல ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஸெ‌ர ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் கு‌வி‌ந்த ு உ‌ரிய ை நோ‌க்‌‌கி‌ச ் செ‌ன்ற ு, ‌ பி‌ன்ன‌ர ் எ‌ல்லை‌க ் க‌ட்டு‌‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்ட ை அடை‌ந்தன‌ர ்.

இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்த ை மு‌ன்‌னி‌ட்ட ு அ‌ப்பகுதி‌யி‌ல ் ஏ‌ற்கெனவ ே கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல்படை‌யினரு‌ம ், துண ை ராணுவ‌த்‌தினரு‌ம ் இணை‌ந்த ு போரா‌ட்ட‌க்கார‌ர்களை‌க ் கலை‌ந்த ு செ‌ல்லுமாற ு எ‌ச்ச‌ரி‌த்தன‌ர ்.

பாதுகா‌ப்பு‌ப ் ப‌டை‌யின‌ரி‌ன ் எ‌ச்ச‌ரி‌க்கைய ை ‌ மீ‌ற ி காம‌ன ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தி‌ன ் கடை‌சி‌க ் க‌ண்கா‌ணி‌ப்ப ு மைய‌த்தை‌க ் கட‌ந்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌க ் கா‌ஷ்‌மீரு‌க்கு‌‌ள ் நுழை‌ய‌ப ் போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் முய‌ன்றன‌ர ்.

‌ விடுதல ை மு‌ழ‌க்க‌ங்களையு‌ம ், இ‌ந்தும த அடி‌ப்படைவா‌திகளு‌க்க ு எ‌திரா ன முழ‌க்க‌ங்களையு‌ம ் எழு‌ப்‌பியபட ி தடைய ை ‌ மீ‌ற ி பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்ப ு கா‌ஷ்‌மீரு‌க்குள ் நுழை ய முய‌ன் ற போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு பாதுகா‌ப்பு‌ப ் ப‌டை‌யின‌ர ் தடியட ி நட‌த்‌தியதுட‌ன ், க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்டுகளையு‌ம ் ‌ வீ‌சின‌ர ்.

இதையடு‌த்த ு இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கடு‌‌ம ் மோத‌ல ் வெடி‌த்தத ு. ‌ நிலைம ை க‌ட்டு‌க்கட‌ங்காம‌ல ் செ‌ன்றதா‌ல ் து‌ப்பா‌க்‌கி‌ச்சூட ு நட‌த்த‌ப்ப‌ட்டத ு. இ‌தி‌ல ் ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஷே‌க ் அ‌ப்து‌ல ் அ‌ஜ‌ீ‌ஸ ் உ‌ள்ப ட 3 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். மேலு‌ம ் 80 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments