அம‌ர்நா‌த் யா‌த்‌திரை த‌ற்கா‌லிக ‌நிறு‌த்த‌ம்!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (17:31 IST)
பல‌த் த மழையா‌ல ் ஜ‌ம்ம ு- ஸ்ரீநக‌‌ர ் தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் ‌ நில‌‌ச்ச‌ரிவ ு ஏ‌ற்ப‌ட்டு‌ப ் போ‌க்குவர‌த்து‌ தடைப‌ட்டதா‌ல ், பு‌னி த அம‌ர்நா‌த ் யா‌த்‌திர ை த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" ஜ‌ம்ம ு பகு‌த ி முழுவது‌ம ் பல‌த் த மழ ை பெ‌ய்த ு வருவதாலு‌ம ், அதனா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ‌ நில‌ச்ச‌ரி‌வினா‌ல ் ஜ‌ம்ம ு- ஸ்ரீநக‌ர ் தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் போ‌க்குவர‌த்த ு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாலு‌ம ், பு‌‌னி த அம‌ர்நா‌த ் யா‌த்‌திரையை‌த ் த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த் த வே‌ண்டி ய க‌ட்டாய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்ற ு அரச ு பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் ‌ நி ல மா‌ற்ற‌ ‌விவகார‌‌ம ் தொட‌ர்பா க ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் வெடி‌த்து‌ள் ள வ‌ன்முறைக‌ளி‌ன ் காரணமா க, அம‌ர்நா‌த்‌தி‌ற்க ு வரு‌ம ் ப‌க்த‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை குறை‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

கட‌ந் த ஜூல ை 17 இ‌ல ் துவ‌ங்‌கி ய யா‌த்‌திர ை வரு‌கி ற 16 ஆ‌ம ் தே‌த ி பெள‌ர்ண‌ம ி ‌ தின‌த்துட‌ன ் முடிவடை‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

Show comments