Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வா‌க்‌கி‌ற்கு ல‌ஞ்ச‌ம்' ‌விவகார‌ம்: சமா‌ஜ்வாடி எ‌ம்.‌பி.‌க்கு ச‌ம்ம‌ன்!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (16:46 IST)
ஜூல ை 22 இ‌ல ் ம‌க்களவை‌யி‌ல ் நட‌ந் த ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌‌ற்கு‌ச ் சாதகமா க வா‌க்க‌ளி‌‌க்க‌க ் கோ‌ர ி ல‌ஞ்ச‌‌ம ் தர‌ப்ப‌ட்டதா க எழு‌ப்ப‌ப்ப‌ட் ட புகார ை ‌ விசா‌ரி‌த்த ு வரு‌ம ் நாடாளும‌ன்ற‌க ் குழ ு, சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி எ‌ம ்.‌ ப ி. ‌ ரியோ‌ட்ட ி ராம‌ன ் ‌ சி‌ங ் உ‌ள்‌ளி‌ட் ட 4 பேரு‌க்க ு வரு‌கி ற 18 ஆ‌ம ் தே‌த ி ஆஜராகு‌ம்பட ி ச‌ம்ம‌ன ் அனு‌ப் ப முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

‌ பிரதம‌‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌‌யிலா ன அரசை‌க ் கா‌ப்பா‌ற்ற‌க ் கோ‌ர ி த‌ங்களு‌க்க ு ல‌ஞ்ச‌ம ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டதா க கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள் ள ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் மூவரு‌ம ், தா‌ங்க‌ள ் அ‌ளி‌த்து‌ள் ள புகா‌ரி‌ல ் ‌ ரியோ‌ட்ட ி ராம‌ன ் ‌ சி‌ங ் எ‌ம ்.‌ ப ி.‌ யி‌ன ் பெயரை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ல‌ஞ்ச‌ப ் புகார ை ‌ விசா‌ரி‌த்த ு வரு‌ம ், ஏழ ு பே‌ர ் கொ‌ண் ட நாடாளும‌ன்ற‌க ் குழு‌வி‌ன ் தலைவ‌ர ் ‌ கிஷோ‌ர் ச‌ந்‌திர ‌தியே ா கூறுகை‌யி‌ல ், " அலகாபா‌த ் தொகு‌தியை‌ச ் சே‌ர்‌ந் த ம‌க்களவ ை உறு‌ப்‌பினரா ன ‌ ரியோ‌ட்ட ி ராம‌ன ் ‌ சி‌ங்குட‌ன ், ப ா.ஜ.க. தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌னி‌யி‌ன ் மு‌‌ன்னா‌ள ் உத‌வியாள‌ர ் சு‌தீ‌ந்‌திர ா கு‌ல்க‌ர்‌ன ி, சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் அம‌ர்‌சி‌ங்குட‌ன ் ப‌‌ணியா‌ற்‌றி ய ச‌ஞ்‌சீ‌வ ் ச‌க்சேன ா, சோஹ‌ல ் எ‌ன் ற ராஜ ா ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌ன ி ஆ‌கி ய மூவரு‌ம ் நாடாளும‌ன்ற‌க ் குழு‌வி‌ன ் மு‌ன்ப ு வரு‌கி ற 18 ஆ‌ம ் தே‌த ி ஆஜரா க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க, புகா‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ல ் அஷோ‌க ் அ‌ர்கா‌ல ், பாக‌ன ் ‌ சி‌ங ் குலா‌ஸ்‌ட ் ஆ‌கி ய இருவரு‌ம ் ஏ‌ற்கெனவ ே ‌ விசாரணை‌க ் குழு‌வி‌ன ் மு‌ன்ப ு ஆஜரா‌கி‌வி‌ட்டன‌ர ். ம‌ற்றொர ு எ‌ம ்.‌ ப ி. யா ன மகா‌வீ‌ர ் பகோர ா உட‌ல்நல‌க ் குறை‌வி‌னா‌ல ் ஆஜராக‌வி‌ல்ல ை. அவ‌ரிட‌ம ் ‌ நல‌ம ் ‌ விசா‌ரி‌த்து‌ள் ள ‌ விசாரணை‌க ் குழ ு, அவரத ு வா‌க்குமூல‌த்தையு‌ம ் ஆதாரமாக‌ப ் ப‌திவ ு செ‌ய்தத ு.

ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌க்க ு ல‌ஞ்ச‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட்டதா க கூற‌ப்படு‌ம ் கா‌ட்‌சியை‌ப ் ப‌திவ ு செ‌ய்து‌ள் ள ‌ ச ி. எ‌ன ். எ‌ன ்.- ஐ.‌ ப ி. எ‌ன ். தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை ஆ‌சி‌ரிய‌ர ் ரா‌ஜ்‌‌தீ‌ப ் ச‌ர்தேசா‌ய ், இ‌ன்ற ு ‌ விசாரணை‌க ் குழு‌வி‌ன ் மு‌ன்ப ு ஆஜரானா‌ர ்.

அ‌ப்போத ு அவ‌ர ் மேலு‌ம ் இர‌ண்ட ு கேச‌ட்டுகளை‌க ் கொடு‌த்ததாக‌த ் தெ‌ரி‌வி‌த் த ‌ கிஷா‌ர ் ச‌‌ந்‌தி ர ‌ தியே ா, ‌ விசாரணை‌யி‌ல ் ரா‌ஜ்‌‌தீ‌ப ் ச‌ர்தேசா‌ய ் எ‌ன் ன கூ‌றினா‌ர ் எ‌ன்பதை‌த ் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments