Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிலா‌னி உ‌ள்‌ளி‌ட்ட ‌பி‌ரி‌வினைவாத‌த் தலைவ‌ர்க‌ள் ‌வீ‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌ல் அடை‌ப்பு!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (16:03 IST)
ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ‌ கிலா‌ன ி, ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர்க‌ள ் இருவ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட 12 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ பி‌ரி‌வினைவாத‌த ் தலைவ‌ர்க‌ள ் தொட‌ர்‌ந்த ு அவரவர ் ‌ வீ‌டுக‌ளி‌ல ் ‌ சிறை‌ வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல ் தொட‌ர்‌ந்த ு பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌த்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கையா க இ‌ந்நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ உள்ளதாக‌ப ் பாதுகா‌‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌ப ் பே‌ச்சாள‌ர ் அயா‌ஸ ் அ‌க்ப‌ர ் ய ு. எ‌ன ்.ஐ. செ‌ய்‌தியாள‌ரிட‌ம ் பேசுகை‌யி‌ல ், கட‌ந் த ஆக‌ஸ்‌ட ் 4 ஆ‌ம ் தே‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ கிலா‌ன ி அவரத ு ஹைட‌ர்போர ா ‌ வீ‌ட்டி‌ல ் ‌ சிற ை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், அவ‌ர ் எ‌ங்கு‌ம ் செ‌ல் ல அனும‌தி‌க்க‌ப்ப‌ட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஆக‌ஸ்‌ட ் 5 ஆ‌ம ் தே‌த ி ‌ கிலா‌னி‌யி‌‌ன ் ‌ வீ‌ட்டி‌ற்கு‌ மு‌ன்ப ு கு‌வி‌க்க‌ப்ப‌ட் ட காவல‌ர்க‌ள ் ‌ சி ல ம‌ண ி நேர‌ங்க‌ளி‌ல ் ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டன‌ர ். இரு‌ந்தாலு‌ம ், மசூ‌தி‌யி‌ல ் செ‌ன்ற ு தொழுவத‌ற்கு‌க ் கூ ட ‌ கிலா‌னி‌க்க ு அனும‌த ி வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்ல ை.

இதேபோ ல ஹ‌ூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் ம‌ற்றொர ு தலைவரா ன முகமத ு அ‌ஷ்ரஃ‌ப ் செராய‌ ீ- யு‌ம ் அவரத ு ‌ வீ‌ட்டி‌ல ் ‌ சிற ை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். இவ‌ற்ற ை நா‌ங்க‌ள ் வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌க்‌கிறோ‌ம ் எ‌ன்ற ு அ‌க்ப‌ர ் கூ‌றினா‌ர ்.

நே‌ற்ற ு மால ை முத‌ல ் ப‌ல்வேற ு க‌ட்‌சிகளை‌ச ் சே‌‌ர்‌ந் த ‌ பி‌ரி‌வினைவாத‌த்‌ தலைவ‌ர்க‌ள ் 12‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ வீ‌ட்டு‌ச ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர ்.

‌ மிதவா த ஹ‌ூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ‌ மி‌ர்வா‌‌ஸ ் மெள‌ல்‌வ ி உம‌ர ் பரூ‌க ் அவரத ு நைஜ‌ீ‌ன ் ‌ வீ‌ட்டி‌ல ் ‌ சிற ை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். உ‌ரி ய உ‌த்தரவுக‌ள ் ‌ பிற‌‌ப்‌பி‌க்க‌ப்படு‌ம ் வர ை ‌ வீ‌ட்ட ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியேற‌க ் கூடாத ு எ‌ன்ற ு அவரு‌க்க ு உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஜ‌ம்ம ு- கா‌‌‌ஷ்‌மீ‌ர ் ஜனநாய க சுத‌ந்‌திர‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ரு‌ம ், ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவருமா ன ஷ‌பீ‌ர ் அகமத ு ஷ ா தலைமறைவா‌கியு‌ள்ளா‌ர ். இவரை‌க ் கைத ு செ‌ய்வத‌ற்காக‌க ் காவல‌ர்க‌ள ் ‌ தீ‌விரமாக‌த ் தேட ி வரு‌கி‌‌ன்றன‌ர ்.

மு‌ன்னா‌ள ் தோ‌ட்ட‌க்கல ை அமை‌ச்ச‌ர ் முகமத ு ‌ திலாவ‌ர ் ‌ மி‌ர ் நே‌ற்‌றிரவ ு முத‌ல ் தா‌ன ் ‌ வீ‌ட்டு‌க ் காவ‌லி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தொலைபே‌சி‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு ய ு.‌ எ‌ன ்.ஐ. கூறு‌கிறத ு.

வேளா‌ண ் அமை‌ச்ச‌ர ் அ‌ப்து‌ல ் ஆ‌‌ஷி‌ஸ ் ஷ‌ர்காரு‌ம ் துள‌ச ி பா‌க ் ‌ வீ‌ட்டி‌ல ் ‌ சிற ை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌‌ர ் எ‌ன் ற முகமத ு ‌ திலாவ‌ர ் ‌ மி‌ர ், தா‌ன ் பாரமு‌ல்லா‌வி‌ல ் உ‌ள் ள தனத ு ‌ விரு‌ந்‌தின‌ர ் மா‌ளிகை‌யி‌ல ் உ‌ள்ளதாக‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments