Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி‌ந்‌த்ரா‌வு‌க்கு ரூ.1 கோடி ப‌ரிசு: ப‌ஞ்சா‌ப் அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (17:30 IST)
சீன‌த ் தலைநக‌ர ் ‌ பீ‌‌ஜி‌ங்‌க ி‌ ல ் நட‌ந்த ு வரு‌ம ் ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டி‌யி‌ல ் த‌ங்‌க‌ப ் பத‌க்க‌ம ் வெ‌ன் ற இ‌ந்‌தி ய து‌ப்பா‌க்‌‌கி‌ச ் சுடு‌ம ் ‌ வீர‌ர ் அ‌பின‌‌வ ் ப‌ி‌ந்‌த்ராவு‌க்க ு ர ூ.1 கோட ி ப‌ரிச ு வழ‌ங்குவதா க ப‌ஞ்சா‌ப ் அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந் த வெ‌ற்‌றி‌யி‌ன ் மூல‌ம ் ஒ‌ட்ட ு மொ‌த் த இ‌ந்‌தியாவு‌க்கு‌ம ் அ‌பின‌‌வ ் ‌ பி‌ந்‌த்ர ா பெரும ை சே‌ர்‌த்து‌ள்ளதா க அ‌ம்மா‌நி ல முதலமை‌ச்ச‌ர ் ‌ பிரகா‌ஷ ் ‌ சி‌ங ் பாத‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதேபோ‌ல ், அ‌ரியான ா மா‌நி ல முதலமை‌ச்ச‌ர ் பூ‌‌பிந்த‌ர ் ‌ சி‌ங ் ஹூட ா, ‌ பி‌ந்‌த்ராவு‌க்க ு ர ூ.25 ல‌ட்ச‌ம ் ப‌ரிச ு வழ‌ங்குவதா க அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், ‌ பீ‌ஜி‌ங்‌ ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டி‌யி‌ல ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌‌ய்‌‌ந் த வெ‌‌ற்‌றியை‌ப ் பெ‌ற் ற ‌ பி‌ந்‌த்ராவு‌க்க ு தனத ு பாரா‌ட்டு‌க்க‌ளை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்வதாகவு‌ம ் இத ு தொட‌ர்பா க இ‌‌ன்ற ு ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌‌க்கை‌யி‌ல ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதேபோ‌ல ் இ‌ந்‌திய ா ‌ கி‌ரி‌க்கெ‌ட ் வா‌ரியமு‌ம ் ‌ பி‌ந்‌த்ராவு‌க்க ு ர ூ.25 ல‌ட்ச‌ம ் ப‌ரிசு‌த ் தொக ை வழ‌ங்க‌‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

'' ஒ‌லி‌ம்‌பி‌க்க‌ல ் த‌ங்க‌ம ் வெ‌ன்றத‌ன ் மூல‌ம ் இ‌ந்‌தியாவு‌க்க ே பெரும ை சே‌ர்‌த்து‌ள்ளா‌ர ் ‌ பி‌‌ந்‌த்ர ா எ‌ன்று‌ம ் இத‌‌ன ் மூல‌ம ் இ‌ந்‌தி ய ‌ விளையா‌ட்ட ு மேலு‌ம ் சாதன ை படை‌க் க வ‌‌ ழ ிவகு‌‌க்கு‌ம ்'' எ‌‌ன்ற ு‌ ‌ கி‌ரி‌க்கெ‌ட ் வா‌ரி ய தலைவ‌ர ் சர‌த்பவா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஒ‌லி‌ம்‌பி‌க்‌‌கி‌ல ் த‌ங்க‌ம ் வெ‌ன் ற ' த‌ங் க மக‌ன ்' அ‌பின‌‌வ ் ‌ பி‌ந்‌த்ராவு‌க்க ு பாரா‌ட்டு‌க்க‌ளு‌ம ், ப‌ரிசு‌த ் தொகையு‌ம ் கு‌வி‌‌ந் த வ‌ண்ண‌ம ் உ‌ள்ளத ு. குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌‌தீப ா பா‌ட்டீ‌ல ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ணி‌த ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌‌ந்‌த ி, ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌‌த ் சே‌ட்ட‌ர்‌ஜ ி உ‌ள்ப ட ப‌ல‌ர ் த‌ங்களத ு பாரா‌‌ட்டு‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ன்ற ு நட‌ந் த ஆ‌ண்களு‌க்கா ன 10 ‌ மீ‌ட்ட‌ர ் ‌' ஏ‌ர்ரை‌பி‌ள ்' இறு‌‌தி‌ச ் சு‌ற்‌றி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் அ‌பின‌‌‌‌‌வ ் ‌ பி‌ந்‌த்ர ா மொ‌த்த‌ம ் 700.5 பு‌ள்‌ளி‌க‌ள ் பெ‌ற்ற ு த‌ங்க‌ம ் வெ‌ன்ற ு வரலா‌ற ு படை‌த்தா‌‌ர ். இத‌ன ் மூல‌ம ் அவ‌ர ் ஒ‌லி‌ம்‌பி‌க ் த‌னிநப‌ர ் ‌ பி‌ரி‌வி‌ல ் த‌ங்க‌ம ் வெ‌ன் ற முத‌ல ் இ‌ந்‌தி ய ‌ வீ‌ர‌ர ் எ‌ன் ற பெருமையையு‌‌ம ் பெ‌ற்றா‌ர ்.

இ‌ந்‌திய ா இத‌ற்க ு மு‌ன்ன‌ர ் கட‌ந் த 1980 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நட‌‌ந் த ஒ‌லி‌‌ம்‌பி‌க ் போ‌ட்டி‌யி‌‌ன ் போத ு ஹா‌க்‌கியி‌ல ் த‌ங்க‌ம ் வெ‌ன்றத ு. 28 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு த‌ற்போத ு இ‌ந்‌தியாவு‌க்க ு ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல ் த‌ங்க‌ம ் ‌ கிடை‌த்து‌ள்ளது எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments