Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு- கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல் 8 ஆவது நாளாக‌ப் பத‌ற்ற‌ம்: தடியடி, க‌ண்‌ணீ‌ர்‌ப் புகை கு‌ண்டு ‌வீ‌ச்சு!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்கு‌ப ் பகு‌திக‌ளி‌ல ் தொட‌ர்‌ந்த ு 8 ஆவத ு நாளாக‌ப ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு. வட‌க்க ு கா‌‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தி ய நூ‌ற்று‌க்கண‌க்கா ன லா‌ர ி ஓ‌ட்டுந‌ர்க‌ள ், ‌ கி‌ளீன‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு காவ‌ல்துறை‌யின‌ர ் தடியட ி நட‌த்‌தியதுட‌ன ், க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்டுகளையு‌ம ் ‌ வீ‌சின‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல ் மு‌ஸ்‌லி‌ம்க‌‌ளி‌ன ் ‌ மீதா ன தா‌க்குத‌ல்களை‌க ் க‌ண்டி‌த்து‌, கா‌ஷ்‌மீ‌ர ் ப ழ உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள ் ச‌ங்க‌ம ், ஹ‌ூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌ச ி ஆ‌கி ய அமை‌ப்புக‌‌ள ் ‌ விடு‌‌த்து‌ள் ள போரா‌ட் ட அ‌‌றி‌வி‌ப்ப ை அடு‌த்த ு மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கையாக‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

கா‌ஷ்‌மீ‌ர ் ப ழ உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள ் ச‌ங்க‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள போரா‌ட் ட அ‌றி‌வி‌ப்‌பின ை மு‌ன்‌னி‌ட்ட ு, ஆ‌ப்‌பி‌ள ் அ‌திக‌ம ் ‌ விளையு‌ம ் சோ‌ப்பூ‌ர ் நகர‌த்‌தி‌ல ் நே‌ற்‌றிரவ ு முத‌ல ் ஊரட‌ங்க ு அம‌‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. நகர‌ம ் முழுவது‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌‌‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை சோ‌ப்பூ‌‌ர ் ம‌ண்டி‌யி‌ல ் இரு‌ந்த ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌‌ரி‌ன ் உ‌த்தரவ ை ‌ மீ‌ற ி, முஷாஃபராபா‌த ் நகர‌த்‌தி‌ல ் நட‌க்கவு‌ள் ள ஊ‌ர்வல‌த்‌தி‌ற்கு‌த ் த‌ங்களத ு ப ழ லா‌ரிகள ை ஓ‌ட்டுந‌ர்க‌ள ் எடு‌த்து‌ச்செ‌ல் ல முய‌ன்றன‌ர ். அவ‌ர்களு‌ட‌ன ் மேலு‌ம ் ‌ சிலரு‌ம ் இணை‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

‌ விடுதல ை கோரு‌ம ் முழ‌க்க‌ங்களையு‌ம ், இ‌ந்தும த அடி‌ப்படைவா‌திகளு‌க்க ு எ‌திரா ன முழ‌க்க‌‌ங்களையு‌ம ் எழு‌ப்‌பியபட ி மு‌ன்னே ற முய‌ன் ற போரா‌ட்ட‌க்கார‌‌ர்களு‌க்கு‌ம ், பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் வெடி‌த்தத ு.

இதையடு‌த்த ு முத‌லி‌ல ் தடியட ி நட‌த்‌தி ய பாதுகா‌ப்‌ப ு படை‌யின‌ர ், அத‌ற்கு‌ப ் போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் க‌ட்டு‌ப்ப‌ட‌வி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ் க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்டுகள ை ‌ வீ‌சின‌ர ். இதன‌ா‌ல ் ம‌ண்ட ி பகு‌த ி முழுவது‌ம ் இ‌ன்ற ு கால ை கலவர‌ம ் போல‌க ் கா‌ட்‌சிய‌ளி‌த்தத ு.

லா‌‌ர ி ஓ‌ட்டுன‌‌ர்க‌ள ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌‌த ் தலைம ை தா‌ங்‌கி ய மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் தலைவ‌ர ் மு‌ஷ்டா‌க ் உ‌ல ்- இ‌ஸ்லா‌ம ், இ‌ஸ்லா‌மி‌க ் ‌ ஸ்டூட‌‌ன்‌ட ் ல‌ீ‌க ் தலைவ‌ர ் ஷ‌கீ‌ல ் அகமத ு ப‌க்‌ஷ ி ஆ‌கியோ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

8- ஆவத ு நாளாக‌ப ் பத‌ற்ற‌ம ்!

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் முழுவது‌ம ் இ‌ன்ற ு 8 ஆவத ு நாளாக‌ப ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு. கடைக‌ள ், வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்க‌ள ் மூடப்ப‌ட்டு‌ள்ள ன. ப‌ள்‌ளிக‌ள ், க‌ல்லூ‌ரிக‌ள ் உ‌ள்‌ளி‌ட்ட‌க ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ், அரச ு ‌ நிறுவன‌ங்களு‌‌ம ் கூ ட மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

பாரமு‌ல்ல ா, ஸ்ரீநக‌ர ், பூ‌ஞ்‌ச ் பகு‌திக‌ளி‌ல ் பெரு‌ம்பாலா ன இட‌ங்க‌ளி‌ல ் சாலைக‌ள ் போ‌க்குவர‌த்த ு இ‌ன்‌ற ி வெ‌றி‌ச்சோடி‌ உ‌ள்ள ன. எ‌ங்க ு பா‌ர்‌த்தாலு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை வாகன‌ங்களு‌ம ், து‌ப்பா‌க்‌க ி ஏ‌ந்‌தி ய படை‌யினரு‌ம ் ம‌ட்டும ே தெ‌ன்படு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்ற ு ய ு. எ‌ன ்.ஐ. செ‌ய்‌தியாள‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

பெ‌‌ட்ரோ‌ல ் ப‌‌ங்குக‌ள ், வ‌ங்‌கிக‌ள ், ரேஷ‌ன ் கடைகளு‌ம ் மூட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா‌ல ் பொத ு ம‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ உள்ளத ு. கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் இரு‌ந்த ு வ ர வே‌ண்டி ய ப ழ லா‌ரிகளு‌க்கா க எ‌ல்ல ை நகரமா ன யூ‌ரி‌யி‌ல ் சுமா‌ர ் 1,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட வ‌ணிக‌ர்க‌ள ் கா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர ்.

178 லா‌ர ி அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ள ்!

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ம‌க்களு‌க்கு‌த ் தேவையா ன அ‌த்‌‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்கள ை ஏ‌ற்‌றி ய 600 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட லா‌ரிக‌ள ் மா‌நி ல எ‌ல்லை‌யி‌ல ் கா‌த்‌திரு‌க்‌கி‌ன்ற ன. இ‌தி‌ல ் 178 லா‌ரிக‌ள ் இ‌ன்ற ு பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் ஸ்ரீநகரு‌க்கு‌க ் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்ட ன. இ‌ன்னு‌‌ம ் 423 லா‌ரிக‌ள ் ‌ கீ‌ழ ் மு‌ண்ட ா பகு‌தி‌யி‌ல ் ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

ஸ்ரீநக‌ர ் வ‌ந்து‌ள்ளவ‌ற்‌றி‌ல ் சுமா‌ர ் 20 லா‌ரிக‌ளி‌ல ், சமைய‌ல ் எ‌ரிவாய ு, அ‌ரி‌ச ி, மாவ ு, ஆடுக‌ள ், கோ‌ழிக‌ள ், டீச‌ல ், பெ‌ட்ரோ‌ல ், ம‌ண்ணெ‌ண்ணெ‌ய ், உ‌ள்‌ளி‌ட் ட பொரு‌ட்க‌ள ் உ‌ள்ள ன. இ‌ன்னு‌ம ் 138 லா‌ரிக‌‌ளி‌ல ் பழ‌ங்க‌ள ், கா‌ய்க‌றிக‌ள ், ‌ பி ற பொரு‌ட்க‌ள ் உ‌ள்ள ன.

இதேபோ ல ம‌ற் ற லா‌ரிகளையு‌ம ் கா‌ஷ்‌மீ‌ரு‌க்கு‌ள ் கொ‌ண்டுவர‌த ் தேவையா ன நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments