Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்ற ‌பி‌ந்‌த்ரா‌வு‌க்கு குடியரசு‌த் தலைவ‌ர் பாரா‌ட்டு!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:30 IST)
ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டி‌யி‌ல ், து‌ப்பா‌க்‌‌‌கி‌ச ் சுடுத‌ல ் ‌ பி‌ரி‌வி‌ல ் த‌ங்க‌ப்பத‌க்க‌ம ் வெ‌ன்ற ு வரலாற ு ப‌டை‌த் த இ‌ந்‌தி ய ‌ வீர‌ர ் அ‌பின‌‌வ ் ‌ பி‌ந்‌த்ராவு‌க்க ு குடியர‌சு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் தனத ு பாரா‌ட்டு‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌‌றி‌த்த ு அவ‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள வா‌ழ்‌த்து‌ செ‌ய்‌தி‌யி‌ல ், " அ‌பின‌வ ் ‌ பி‌ந்‌த்ர ா இ‌ந்‌‌தியாவ ை பெருமையடைய‌ச ் செ‌ய்து‌ள்ளா‌ர ்" எ‌ன்ற ு கு‌றி‌‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.‌

பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ணி‌த ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜி‌ ஆ‌கியோரு‌ம் அ‌பின‌‌வ ் ‌ பி‌ந்‌த்ரா‌வு‌க்க ு த‌ங்களது பாரா‌ட்டு‌க்க‌ளை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ன‌ர ். நாட ு முழுவது‌ம ் இரு‌ந்த ு ஒ‌லி‌ம்‌பி‌க்‌‌கி‌ல ் த‌ங்க‌ம ் வெ‌ன் ற ' த‌ங் க மக‌ன ்' அ‌பின‌‌வ ் ‌ பி‌ந்‌த்ராவு‌க்க ு பாரா‌ட்டு‌க்க‌ள ் கு‌வி‌‌ந் த வ‌ண்ண‌ம ் உ‌ள்ளத ு.

இ‌ன்ற ு நட‌ந் த ஆ‌ண்களு‌க்கா ன 10 ‌ மீ‌ட்ட‌ர ் ‌' ஏ‌ர்ரை‌பி‌ள ்' இறு‌‌தி‌ச ் சு‌ற்‌றி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் அ‌பின‌‌‌‌‌வ ் ‌ பி‌ந்‌த்ர ா மொ‌த்த‌ம ் 700.5 பு‌ள்‌ளி‌க‌ள ் பெ‌ற்ற ு த‌ங்க‌ம ் வெ‌ன்ற ு வரலா‌ற ு படை‌த்தா‌‌ர ். இத‌ன ் மூல‌ம ் அவ‌ர ் ஒ‌லி‌ம்‌பி‌க ் த‌னிநப‌ர ் ‌ பி‌ரி‌வி‌ல ் த‌ங்க‌ம ் வெ‌ன் ற முத‌ல ் இ‌ந்‌தி ய ‌ வீ‌ர‌ர ் எ‌ன் ற பெருமையையு‌‌ம ் பெ‌ற்றா‌ர ்.

இ‌ந்‌திய ா இத‌ற்க ு மு‌ன்ன‌ர ் கட‌ந் த 1980 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நட‌‌ந் த ஒ‌லி‌‌ம்‌பி‌க ் போ‌ட்டி‌யி‌‌ன ் போத ு ஹா‌க்‌கியி‌ல ் த‌ங்க‌ம ் வெ‌ன்றத ு. 28 ஆ‌ண்ட ுகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு இ‌ப்போத ு இ‌ந்‌தியாவு‌க்க ு ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல ் த‌ங்க‌ம ் ‌ கிடை‌த்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments