Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்: 13 இ‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்- ‌வி.எ‌ச்.‌பி!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (21:24 IST)
அம‌ர்நா‌த ் கோ‌யி‌லி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி 13 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் நாட ு தழு‌வி ய சால ை ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப ் போவதா க ‌ வி‌ஷ் வ ஹ‌ி‌ந்த ு ப‌ரிஷ‌த ் அமை‌ப்ப ு (‌ வ ி. எ‌ச ்.‌ ப ி.) அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

"‌ பிரதம‌ர ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ் அம‌ர்நா‌த ் கோ‌யி‌லி‌ற்க ு ‌ மீ‌ண்டு‌ம ் ‌ நில‌ம ் வழ‌ங்குவத ு தொட‌ர்பா க ஏது‌ம ் பேச‌ப்ப‌ட‌வி‌ல்ல ை. இத ு ஒ‌ட்டுமொ‌த் த இ‌ந்த ு சமுதாய‌த்‌தி‌ற்க ு இழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அவமானமாகு‌ம ்" எ‌ன்ற ு ‌ வ ி. எ‌ச ்.‌ ப ி. தலைவ‌ர ் ‌ பிர‌வீ‌ன ் தொகாடிய ா கூ‌றினா‌ர ்.

" அம‌ர்நா‌த ் கோ‌யி‌லி‌ற்க ு ‌ மீ‌ண்டு‌ம ் ‌ நில‌ம ் வழ‌ங்கு‌ம ் அடி‌ப்படை‌யி‌ல ் பே‌ச்ச ு நட‌த் த வே‌ண்டு‌ம ். இத ை வ‌லியுறு‌த்‌த ி வரு‌கி ற 13 ஆ‌ம ் தே‌த ி நாட ு தழு‌வி ய சால ை ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ். நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள இ‌ந்து‌க்க‌ள ் இ‌தி‌ல ் த‌ிரளாக‌ப ் ப‌ங்கே‌‌ற்பா‌ர்க‌ள ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments