Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ன்பேர ஒ‌ப்ப‌ந்த‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌‌திரு‌த்த‌ம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (19:19 IST)
ம‌‌க்களவை‌யி‌ல ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள் ள மு‌ன்பே ர வ‌ர்‌த்த க ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ் ஒழு‌ங்குமுறை‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ சி ல ‌ திரு‌த்த‌ங்களை‌க ் கொ‌ண்டுவ ர ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்த‌த ் ‌ திரு‌த்த‌ங்க‌‌ள ், ச‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள தேவைய‌ற் ற பகு‌திக‌ள ை ‌ நீ‌க்‌க ி, நாடாளும‌ன்ற‌ம ் அ‌ந்த‌ச ் ச‌ட்ட‌த்தை‌ப ் ப‌ரி‌சீ‌லி‌த்த ு ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்குவத‌ற்க ு வ‌ழ ி வகு‌க்கு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அ‌றி‌விய‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப அமை‌ச்ச‌ர ் க‌பி‌ல ் ‌ சிப‌ல ் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ட்ட‌ம ் ‌ நிறைவே‌றினா‌ல ், மு‌ன்பே ர வ‌ர்‌த்தக‌ச ் ச‌ந்த ை ஒழு‌ங்குமுற ை ஆணைய‌த்‌தி‌ற்க ு கூடுத‌ல ் அ‌திகார‌ங்க‌ள ் ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்பதுட‌ன ், தடைய‌ற் ற வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்க ு ‌ சி ல க‌ட்டு‌ப்பாடுக‌ள ் உருவாகு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments