Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர்நாத் பிரச்சனை: பூஞ்சில் ஊரடங்கு! ஜம்மு-காஷ்மீரில் கடும் பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (18:50 IST)
புனி த அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு நிலம ் அளிக்கப்பட்டத ு தொடர்பா ன உத்தரவ ை ரத்த ு செய்தத ை எதிர்த்த ு இதுவர ை ஜம்ம ு பகுதியில ் மட்டும ே நடந் த எதிர்ப்ப ு இயக்கம ், எல்ல ை மாவட்டமா ன பூஞ்சிலும ் பரவியதையடுத்த ு ஏற்பட் ட கலவரத்தால ் அங்க ு ஊரடங்க ு உத்தரவ ு பிறப்பிக்கப்பட்டுள்ளத ு.

புனி த அமர்நாத ் கோயில ் நிர்வாகம ் யாத்திரிகர்களுக்க ு தங்குமி ட வசத ி செய்த ு கொடுக் க ஜம்ம ு- காஷ்மீர ் அரச ு நிலமளிக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி போராடிவரும ் ஸ்ர ீ அமர்நாத ் சங்கார்ஷ ் சமித ி, பூஞ்ச ் மாவட்டத்திலுள் ள கல்வ ி நிலையங்களையும ், வங்கிகளையும ் வற்புறுத்த ி மூடியத ு மட்டுமின்ற ி, அரச ு அலுவலங்கங்கள ் மீதும ் கல ் வீசித ் தாக ்‌கி அடைக்கச ் செய்தத ு. இதனால ் ஏற்பட் ட பதற்றத்தையடுத்த ு இன்ற ு அப்பகுதிக்க ு இராணுவம ் விரைந்தத ு. நிலைமைய ை கட்டுக்குள ் கொண்டுவ ர ஊரடங்க ு பிறப்பிக்கப்பட்டத ு.

ஸ்ரீநகர ் உள்ளிட் ட காஷ்மீர ் பள்ளத்தாக்குப ் பகுதிகளுக்க ு அ‌த்‌தியாவ‌சிய‌ப் பொருட் களை‌க் கூட எடு‌த்து‌ச் செல் ல முடியாமல ் ஆர்ப்பாட்டக்காரர்கள ் தடுத்து வருவதால ் அங்க ு பெரும ் அளவிற்க ு தட்டுப்பாட ு ஏற்பட்ட ு வருகிறத ு.

ஏற்கனவ ே ஊரடங்குப ் பிறப்பிக்கப்பட் ட ராஜெளர ி, ஜெளரிய ா நகர்களில ் இன்னமும ் பதற்றம ் நிலவுவதால ் ஊரடங்க ு தளர்த்தப்படவில்ல ை. ஆனால ், ஜம்ம ு, கத்துவ ா, சம்ப ா, உதாம்பூர ் ஆகி ய இடங்களில ் நடைமுறையில ் இருந் த ஊரடங்க ு இன்ற ு தளர்த்தப்பட்டத ு.

குறைந் த அளவ ு பலப ் பிரயோகம ்!

இதற்கிடைய ே, ஜம்ம ு பகுதியில ் தொடர்ந்த ு போராட்டத்தில ் ஈடுபட்டுவரும ் கலவரக்க ா ரர்கள ் மீத ு இயன்றவர ை குறைந் த அளவிற்கா ன நடவடிக்கைகள ் மட்டும ே எடுக்கப்படும ் என்ற ு அப்பகுதியில ் பாதுகாப்புப ் பணியில ் ஈடுபடுத்தப்பட்டுள் ள இந்தி ய இராணுவத்தின ் 9 வத ு படைப் பிரிவின ் துணைத ் தளபத ி வினய ் ஷர்ம ா கூறியுள்ளார ்.

ஜம்ம ு பகுதியில ் நடந்த ு வரும ் போராட்டத்தின ் காரணமா க ஏற்பட் ட வன்முறைகளையடுத்த ு இராணுவத்தினர ் நடத்தி ய துப்பாக்கிச ் சூட்டில ், கடந் த 3 நாட்களில ் மட்டும ், 3 பேர ் உயிரிழந்துள்ளனர ்.

இந் த நிலையில ் அவசியமற்ற ு அதிகபட் ச பலப்பிரயோகத்த ை இராணுவம ் மேற்கொள்ளாத ு என்ற ு துணைத ் தளபத ி வினய ் சர்ம ா உறுதியளித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments