Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ‌மி‌ன் ‌நிலைய‌ங்க‌‌‌ளி‌ல் த‌னியாரு‌க்கு அனும‌தி: ‌ஜி‌ன்டா‌ல் கோ‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (18:43 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் நடைமுறை‌க்க ு வரு‌ம்போத ு, நமத ு நா‌ட்டி‌ல ் அண ு ‌ மி‌ன ் ‌ நிலைய‌ங்கள ை அமை‌க்கு‌ம ் ப‌ணிக‌ளி‌ல ் த‌னியாரு‌க்க ு அனும‌த ி வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உரு‌க்க ு உ‌ற்ப‌த்‌தி‌த ் துறை‌யி‌ல ் மு‌ன்ன‌ணி‌யி‌ல ் உ‌ள் ள ‌ ஜி‌ன்டா‌ல ் ‌ நிறுவன‌ம ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

" அண ு ‌ மி‌ன ் ‌ நிலைய‌ங்கள ை அமை‌‌க் க த‌‌னியாரு‌க்க ு க‌ண்டி‌ப்பா க அனும‌த ி வழ‌ங்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ். அத‌ற்கா ன ‌ வி‌திமுறைக‌ளு‌ம ் ‌ நிப‌ந்தனைகளு‌ம ் உருவா‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு ‌ ஜி‌‌ன்டா‌ல ் உரு‌க்க ு, ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் துணை‌த ் தலைவரு‌ம ் ‌ நி‌ர்வா க இய‌க்குநருமா ன ந‌வீ‌ன ் ‌ ஜி‌ன்டா‌ல ் கூ‌றினா‌ர ்.

அண ு ‌ மி‌ன ் ‌ நிலைய‌ங்கள ை ‌ நிறுவு‌ம ் ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள் ள ‌ ஜி‌ன்டா‌ல ் குழும‌‌ம ் ஆ‌ர்வமா க இரு‌ப்பதாகவு‌ம ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் நடைமுறை‌‌க்க ு வ‌ந் த ‌ பிறக ு, அண ு ‌ மி‌ன ் ‌ நிலைய‌ங்க‌‌ளி‌ல ் த‌னியாரு‌க்க ு அனும‌த ி வழ‌ங் க‌ப்ப‌ட்டா‌ல், அதை‌ப் பெற தனத ு ‌ நிறுவன‌ம ் முய‌ற்‌சி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

2020- ‌ ஆ‌ம ் ஆ‌‌ண்டி‌ற்கா ன இல‌க்க ை வெ‌ளி‌யி‌ட் ட ந‌வீ‌ன ், 2020- இ‌ல ் 3 ல‌ட்ச‌ம ் கோட ி ரூபாய ை முத‌லீட ு செ‌ய் ய தனத ு ‌ நிறுவன‌ம ் தயாரா க இரு‌ப்பதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ். இதேபோ ல 2020- இ‌‌ல ், உரு‌க்க ு உ‌ற்ப‌த்‌திய ை ஆ‌ண்டி‌ற்க ு 30 ‌ மி‌ல்‌லிய‌ன ் ட‌ன்களா க அ‌திக‌ரி‌க்கவு‌ம ், ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌திய ை 5,000 மெகாவா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு 15,000 மெகாவா‌ட்களா க அ‌திக‌ரி‌க்கவு‌ம ் ‌ ஜி‌ன்டா‌ல ் ‌ நிறுவன‌ம ் இல‌க்க ு ‌ நி‌ர்ண‌யி‌‌த்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments