Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவை மோ‌தியதா‌ல் விமான‌ம் தரை‌யிற‌க்க‌ம்: பா.ஜ.க. தலைவ‌ர் உ‌யி‌ர் த‌ப்‌பினா‌ர்!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (19:19 IST)
விமான‌ம ் மீத ு பறவ ை மோ‌தியதா‌ல் அவச ர அவசரமா க தரை‌யிற‌க்க‌ப்ப‌ட்டத ு. ‌ விமான‌த்‌தி‌ல் இரு‌ந்த ப ா.ஜ.க. மூ‌த் த தலைவ‌ர ் வெ‌‌ங்கைய ா நாயுட ு உ‌ள்ப ட பய‌ணிக‌ள ் அனைவரு‌ம ் அ‌‌தி‌ர்‌ஷ்டவசமா க உ‌யி‌ர ் த‌ப்‌பின‌ர ்.

‌ விஜயவாடா‌வி‌ல ் இரு‌ந்த ு ஆ‌‌ந்‌திர‌ப ் ‌ பிரதேச‌த ் தலைநக‌ர ் ஹைதராபா‌த ் நோ‌‌க்‌கி‌ச ் செ‌ன் ற இ‌ந் த ‌ த‌னியா‌ர ் விமான‌த்‌தி‌ல ் பார‌‌‌‌தி ய ஜனதா‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் வெ‌ங்கைய ா நாயுட ு உ‌ள்ப ட 65 பே‌ர ் பயண‌ம ் செ‌ய்த ு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ்.

அ‌ப்போத ு ‌ விமான‌ம ் நடுவா‌னி‌ல ் பற‌‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த போத ு பறவ ை ஒ‌ன்ற ு ‌‌ விமான‌த்‌தி‌ன ் ‌ மீத ு மோ‌தியத ு. இதையடு‌த்த ு ‌ விமான‌ம ் அவச ர, அவசரமா க தரை‌யிற‌க்க‌ப்ப‌ட்டத ு. இதனா‌ல ் ‌ விமான‌த்‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த வெ‌ங்கைய ா நாயுட ு உ‌ள்ப ட 65 பய‌ணிகளு‌ம ் அ‌தி‌ர்‌ஷ்டவசமா க உ‌யி‌ர ் த‌ப்‌பின‌ர ்.

ஞா‌னாவர‌ம ் ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்ப‌ட் ட இ‌ந் த ‌ விமான‌‌‌ம ் நடுவா‌னி‌ல ் ப‌ற‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த போத ு ‌ பி‌ற்பக‌ல ் 1 ம‌ணி‌யள‌வி‌ல ் பறவ ை மோ‌தியதா‌ல ் ‌ விமான‌ம ் உடனடியா க தரை‌யிற‌க்க‌ப்ப‌ட்டதா க ‌ விமான‌த்‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ஸ்ரீ‌னிவா ச ரா‌வ ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments