Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுரே‌னிய‌ம் க‌ண்ட‌றித‌ல் ப‌‌ணி‌க்கு ரூ.200 கோடி ஒது‌‌க்‌கீடு!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (15:20 IST)
2020- இ‌ல ் அண ு ச‌க்‌த ி மூல‌ம ் 20,000 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌‌‌த்த ை உ‌ற்ப‌த்‌த ி செ‌ய் ய முடியு‌ம ் எ‌ன் ற இ‌ல‌க்க ை எ‌ட்டு‌ம ் வகை‌யி‌ல ், யுரே‌னிய‌ம ் வள‌‌‌ம ் அ‌திகமு‌ள் ள பகு‌திகளை‌க ் க‌ண்ட‌றி‌யு‌ம ் ப‌ணி‌‌க்கா க ர ூ.200 கோட ி ஒது‌க் க ம‌‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த பொருளாதா ர ‌ விவகார‌ங்களு‌க்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், யுரே‌னிய‌ம ் வள‌ம ் அ‌திகமு‌ள் ள பகு‌திகளை‌க ் க‌‌ண்ட‌றியு‌ம ் ப‌ணிகளு‌க்கா க 11 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ர ூ.120 கோடியு‌ம ், 12 ஆவத ு ஐ‌ந்தா‌‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ர ூ.80 கோடியு‌ம ் ஒது‌க்குவத ு எ‌ன்ற ு ‌ விவா‌தி‌த்த ு முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

" நமத ு நா‌ட்டி‌ன ் அண ு ‌ மி‌ன ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்கு‌த ் தேவை‌யா ன 75,000 ட‌ன ் யுரே‌‌னிய‌த்தை‌க ் கூடுதலாக‌ப ் பெறுவத‌ற்க ு இ‌‌ந் த ‌ நி‌த ி உத‌வு‌ம ்" எ‌ன்ற ு ம‌த்‌தி ய அ‌றி‌விய‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப அமை‌ச்ச‌ர ் க‌பி‌ல்‌சிப‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நமத ு நா‌ட்டி‌‌‌‌ன ் ‌ மி‌ன ் த‌ட்டு‌ப்பா‌ட்டை‌ச ் சமா‌ளி‌க் க, 2020- இ‌ல ் அண ு ச‌க்‌த ி மூல‌ம ் 20,000 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌‌‌த்த ை உ‌ற்ப‌த்‌த ி செ‌ய் ய முடியு‌ம ் எ‌ன் ற இ‌ல‌க்க ை எ‌ட் ட, பு‌தி ய யுரே‌னிய‌ம ் வள‌ங்களை‌க ் க‌ண்ட‌றிவத ு அவ‌சிய‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மேலு‌ம ், ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌ம்பா‌ட்டு‌த ் துறை‌யி‌ல ் வா‌னிய‌ல ் ‌ ரீ‌தியா ன, பு‌வி‌யிய‌ல ் ர‌ீ‌தியா ன ஆ‌ய்வு‌ப ் ப‌ணிக‌ள ் மே‌ம்பா‌ட்டி‌ற்கா ன, ர ூ.259.69 கோட ி ம‌‌தி‌ப்‌பிலா ன ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம ் ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

இ‌தி‌ல ் 11 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ர ூ.249.05 கோடியு‌ம ், 12 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ர ூ.9.64 கோடியு‌‌ம ் ஒது‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ அமை‌ச்ச‌ர ் க‌பி‌ல ் ‌ சிப‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments